வேறாகு
பிறிதாகு உடல் உயிரின் வேறாயது மாறுபடு
Be different
Tamil Wiktionary
வேறாகு — வினைச்சொல் (Verb)
- பிரி
- பிறிதாகு
- *உடல் உயிரின் வேறாயது
- மாறுபடு
- *வளம்பெறினும் வேறாமோ சால்பு (பு. வெ. 8
- 31)
- மனம் மாறுபடு
- *வினைவகையான் வேறாகு மாந்தர் பலர் (குறள்
- 514).
- முந்தைய தன்மை குலை
- *வெறிகொள் வியன்மார்பு வேறாகச்செய்து(கலித். 93).
- சிறப்புடையதாகு
- *நிமித்தஞ் சொல்வார் பலருள்ளும் நின்னை வேறாகக்கொண்டு(திணைமாலை. 90
- உரை).
- ஒதுங்கு
- *வேறாகக் காவின் கீழ்ப்போதரு (கலித்.94).
- தனியாகு
- *சீவகசாமி வேறாவிருந்தாற்கு (சீவக. 1872).
வேறுபண்ணு பிரி மாறுபடு வேறு வேறுபாடு மனத்தாபம் மனஸ்தாபம்