வைகு

நெடுந்திமிற் றொழிலொடு வைகிய தந்தைக்கு (அகநா. 60). மாலெரியாகிய வரதர் வைகிடம் (தேவா. 467, 9). (பொழுது கழி அமுது செய்கைக்குப் போதுவைகிற்று (ஈடு, 7, 10, 4).

Wait

Tamil Wiktionary

வைகு — வினைச்சொல் (Verb)
  1. தங்கு
  2. *நெடுந்திமிற் றொழிலொடு வைகிய தந்தைக்கு (அகநா. 60). மாலெரியாகிய வரதர் வைகிடம் (தேவா. 467
  3. 9).
  4. (பொழுது கழி
  5. *அமுது செய்கைக்குப் போதுவைகிற்று (ஈடு
  6. 7
  7. 10
  8. 4).
  9. வற்று
  10. *காவிரி வைகிய காலத்தினும் (தஞ்சைவா. 71).
  11. விடி
  12. வைகுறு மீனின் (பெரும்பாண். 318).
  13. புணர்
  14. *காசுகண் பரிய வைகி (சீவக. 586).

வைகல் வைகறை வைகுசுடர் வைகுறு வைகுபுலர்விடியல் வைகுறுமீன் வைகிருள் வைகாலம்

Winslow (1862)

வைகு (vaiku)
  1. , கிறேன், வைகினேன், வேன், வைக, v. n. To stay in a journey at night, இராத்தங்க. (p.)

Fabricius (1972)

வைகு — v. i.
  1. v. i. stay in a journey, இராத் தங்கு. வைகல், see வைகல் 4.