வைகுசுடர்

Vaikusudar

Tamil Wiktionary

வைகுசுடர் — பெயர்ச்சொல் (Noun)
  1. விடியுமளவும் எரியும் விளக்கு
  2. வைகுசுடர் வைகு + சுடர்

[object Object]

விளக்கு நந்தாவிளக்கு அணையாவிளக்கு வைகு வைகல் வைகறை வைகுறு வைகுபுலர்விடியல் வைகுறுமீன் வைகிருள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வைகுசுடர் (vaiku-cuṭar) — noun
  1. Light that burns all night; விடியுமளவும் எரியும் விளக்கு. வைகுசுடர் விளங்கும் வான்றோய் வியனகர் (அகநா. 87).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வைகுசுடர்
  1. விடியும்வரை எரியும் விளக்கு