அசறு

தலைப்பொடுகு dandruff, scurf

Awkward

Tamil Wiktionary

அசறு
  1. தலைப்பொடுகு

Winslow (1862)

அசறு (acaṟu) — noun
  1. Scab, dandruff, scurf, புண்ணிலசடு. (c.)
  2. (p.) Mud, mire, சேறு
  3. A small insect, ஓர்வண்டு

Fabricius (1972)

அசறு — noun
  1. a small insect that sticks on trees and leaves
  2. scab, spots on one's body, சொறி
  3. mud

Tamil Moli Akarathi (1928)

அசறு (acaṟu)
  1. சிறு பூச்சி, சேறு, சொறி, தலைச் சுண்டு, புண்ணிலசடு, புழு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அசறு (acaṟu) — noun
  1. cf. அயறு
  2. Mud, mire; சேறு. (பிங்.)
  3. Dandruff, scurf; தலைப்பொடுகு. Colloq
  4. Scab in sheep and goats; ஆடுகளூக் குண்டாகும் கொடுஞ் சொறிநோய்
  5. Minute insect that sticks on leaves and injures plants; செடிப் பூச்சி வகை
அசறு (acaṟu) — noun
  1. Impure matter in an ulcer or sore; புண்ணிலுள்ள அழுக்கு. Loc.

IndoWordNet

அசறு — noun
  1. நதிக்கரையில் சேறுள்ள பகுதி

சேறு குழம்பு சகதி செய்யல் சேதகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அசறு
  1. அசர்
  2. ஒருவகைச் செடிப்பூச்சி
  3. ஆட்டுச் சொறி
  4. சேறு