சகதி

mayhem

Winslow (1862)

சகதி (cakati) — noun
  1. Mud, mire, சேறு. (c.)
  2. A bog, a puddle, பொல்லாநிலம். (சது.)
  • சகதியாய்க்கிடக்க — To be miry, muddy.

Fabricius (1972)

சகதி — noun
  1. mud, mire, சேறு
  2. puddle, swamp, marsh
  • சகதியிலே கல்லை விட்டெறிய — to fling a stone into a puddle; 2. to meddle with wicked people.
  • சகதி வார்த்தை — foul language.
  • சகதியாய்க் கிடக்க — to be miry, muddy.

Tamil Moli Akarathi (1928)

சகதி (cakati)
  1. சோறு, பூமி, பொல்லாநிலம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சகதி¹ (cakati) — noun
  1. cf. šāda. [M. cakati.] (திவா.)
  2. Mud, mire; சேறு
  3. Bog, puddle; பொல்லாநிலம்
சகதி² (cakati) — noun
  1. < jagatī
  2. A Sanskrit verse of four metrical lines of 12 syllables each, adopted in Tamil; ஒற்றொழித்துப் பாதம் ஒன்றுக்குப் பன்னிரண்டெழுத்தாய்த் தமிழில் வழங்கும் வடமொழி விருத்தம். (வீரசோ. யாப். 33, உரை.)
  3. The earth; பூமி. (யாழ். அக.)

IndoWordNet

சகதி — noun
  1. நீரால் குழம்பிக் கொழகொழப்பாக இருக்கும் மண்.
சகதி — noun
  1. நீரால் குழம்பிக் கொழகொழப்பாக இருக்கும் மண்.
சகதி — noun
  1. நதிக்கரையில் சேறுள்ள பகுதி

சேறு மண் சதுப்புநிலம் அசறு குழம்பு செய்யல் சேதகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சகதி
  1. சேறு
  2. பொல்லாநிலம்
  3. பூமி