செய்யல்

Tamil Wiktionary

செய்யல்
  1. ஒழுக்கம்
  2. காவல்
  3. சேறு
  4. செய்தொழில்
  5. செய்தல்

Winslow (1862)

செய்யல் (ceyyal) — noun
  1. Mire, mud, சேறு. (p.) Compare செயல்.

Fabricius (1972)

செய்யல் — noun
  1. mud, mire.

Tamil Moli Akarathi (1928)

செய்யல் (ceyyal)
  1. செய்தல், சேறு
செய்யல் (ceyyal)
  1. செயல், சேறு, வியங்கோண் முற்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

செய்யல் (ceyyal) — noun
  1. < செய்-
  2. Behaviour, conduct; ஒழுக்கம். (பிங்.)
  3. Work, occupation; செய்தொழில். (சூடா.)
  4. Protection, watch; காவல். (பிங்.)
  5. Mire, slush; சேறு. (திவா.) பலத்தின் செய்யலி னடந்து (இரகு. தேனுவ. 22)

IndoWordNet

செய்யல் — noun
  1. நதிக்கரையில் சேறுள்ள பகுதி

சேறு அசறு குழம்பு சகதி சேதகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

செய்யல்
  1. ஒழுக்கம்
  2. காவல்
  3. சேறு
  4. செய் தொழில்
  5. செய்தல்