சேறு

நீரும்,மண்ணும் கலந்து இருக்கும் குழைம நிலையே சேறு என அழைக்கப்படுகிறது. sludge, mud. 1)சேறு, 2) சாறு, 3) சோறு, 4) சகதி.

mud, mire toddy

Tamil Wiktionary

சேறு
  1. நீரும்
  2. மண்ணும் கலந்து இருக்கும் குழைம நிலையே சேறு என அழைக்கப்படுகிறது.
  3. கள்

[object Object]

Winslow (1862)

சேறு (cēṟu) — noun
  1. Mud, mire, அளறு
  2. Toddy, vinous liquor, கள்
  3. Sweetness, pleasantness, இனிமை
  4. Sweetness, தித்திப்பு
  5. Temple procession, திருவிழா. (Compare சாறு.) (சது.)
  6. A liquid of a thick consistency–as சந்தனச்சேறு. சேறுஞ்சுரியும். Mud and mire
  7. (fig.) Rice over-boiled, mashy. [prov.]
  • சேறாட — To trample a field, and make it muddy, for sowing rice after irrigation. 2. To mash, to reduce to mire–as mangled bodies in the field of battle.
  • சேறாடி–சேறடி–சேறடை — The wings of a carriage to defend from mud, dust, &c. (c.)
  • சேறுகுழைக்க — To work clay or other soft earth.
  • சேறுபட–சேறெழும்ப–சேறாக — To become muddy, form as mud. 2. To be mashy with blood, &c., as a field of battle.
  • சேறுபூச — To plaster a wall with mud.
  • சேற்றிற்குமிழி — Bubbles of mire. (p.)

Fabricius (1972)

சேறு — noun
  1. mud, mire, அளறு
  2. a liquid of thick consistency
  3. toddy, கள்
  4. sweetness, pleasantness, இனிமை
  5. temple procession, திருவிழா
  • சேறாட — to make an irrigated field muddy by trampling, to mash.
  • சேறுகூட்ட–குழைக்க — to make mud.
  • சேறாடி சேறடி–சேறடை — the wings of a carriage to defend from mud, dust etc.
  • சேறுஞ் சுரியும் — mud and mire, over- boiled rice.
  • சேறுபூச — to plaster a wall with mud.
  • சேற்றுநிலம் — muddy ground.

Tamil Moli Akarathi (1928)

சேறு (cēṟu)
  1. அளறு, இனிமை, கள், குறிப்பு, தெள்ளல், தித்திப்பு, திருவிழா
சேறு (cēṟu)
  1. அங்கணம், அசறு, அளக்கர், அள று, அள்ளல், கலவை, கழனி, காலா ழ் கும்பி, குழம்பு, குழை, கூழை, கொள்ளம், சகதி, சிறுமியம், செது ம்பு, செய்யல், சேதகம், தொய்யல், தொளி, தொள்ளம், தொள்ளி, தோ ணி, பங்கம், பூழி, வதி, அன்றியும் பெருஞ்சேறு, நொதி, சேற்றிலெ ழுங்குமிழி-பூழி, பொகுட்டு
சேறு (cēṟu)
  1. சிறுவயல், செறுவென்னேவல், வயல்
சேறு (cēṟu)
  1. இனிமை, கள், கும்பி தித்திப்பு திருவிழா, வினைமுற்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சேறு¹ (cēṟu) — noun
  1. prob. செறி¹-. [K. kesaṟu, M. cēṟu.]
  2. Mud, mire, slush, loam; சகதி. கதிர்மூக் காரல் கீழ்ச்சேற் றொளிப்ப (புறநா. 249)
  3. Liquid of thick consistency, as sandal paste; குழம்பு. சாறுஞ் சேறும் (பரிபா. 6, 41)
  4. Kernel, as of a coconut; பனம்பழம் தேங்காய் முதலியவற்றின் செறிந்த உள்ளீடு. நுங்கின் றீஞ்சேறு மிசைய (புறநா. 225)
  5. Wood-apple. See விளா. (மலை.)
  6. Pus; சீழ். புண்ணிலிருந்து சேறுஞ் சலமும் பாய்கின் றன. Nāñ
  7. Temple festival; திருவிழா. (சூடா.)
சேறு² (cēṟu) — noun
  1. < sāra
  2. Sap, juice; சாரம். சேறு சேர்கனி (சூளா. சுயம். 66)
  3. Sweetness, toothsomeness; இனிமை. தெண்ணீர்ப் பசுங் காய் சேறுகொள முற்ற (நெடுநல். 26)
  4. Toddy; கள். (சூடா.) சேறுபட்ட தசும்பும் (புறநா. 379, 18)
  5. Honey; தேன். சேறுபடு மலர்சிந்த (சீவக. 426)
  6. Treacle; பாகு. கரும்பின் றீஞ்சேறு (பதிற்றுப். 75, 6)
  7. Water, transparency and brilliance of a gem; இரத்தின நீரோட்டம். Loc

IndoWordNet

சேறு — noun
  1. நீரால் குழம்பிக் கொழகொழப்பாக இருக்கும் மண்.
சேறு — noun
  1. நீரால் குழம்பிக் கொழகொழப்பாக இருக்கும் மண்.
சேறு — noun
  1. நதிக்கரையில் சேறுள்ள பகுதி

சகதி மண் சதுப்புநிலம் அசறு குழம்பு செய்யல் சேதகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சேறு
  1. சகதி
  2. குழம்பு
  3. சாரம்
  4. இனிமை
  5. கள்
  6. தேன்
  7. திருவிழா
  8. பாகு
  9. சீழ்
  10. பனம்பழம், தேங்காய் இவற்றின் செறிந்த உள்ளீடு
  11. விளாம்பழம்
  12. மணி
  13. நீரோட்டம்