சேதகம்
Winslow (1862)
சேதகம் (cētakam) — noun
- Red, சிவப்பு. (See சேது.)
- Mud, mire, சேறு. (சது.) (p.)
Fabricius (1972)
சேதகம் — noun
- red; சிவப்பு
- mud, mire, சேறு
Tamil Moli Akarathi (1928)
சேதகம் (cētakam)
- சிவப்பு, சேறு
சேதகம் (cētakam)
- சிவப்பு, சேறு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சேதகம்¹ (cētakam) — noun
- Red; சிவப்பு. (பிங்.)
சேதகம்² (cētakam) — noun
- Mud, slush; சேறு. (திவா.) குங்குமச் சேதகந் திமிர (கம்பரா. வரைக்காட்சி. 56).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)