குழம்பு

Broth

Winslow (1862)

குழம்பு (kuḻampu) — noun
  1. Mixture; a liquid of a thick consistency–as jelly, porridge, &c., குழம்பலான பதார்த்தம்
  2. Mud, slime; macerated earth, குழைசேறு
  3. Thick gruel, pap, ஆணம்
  • குழம்புக்கறி–குழம்பற்கறி — Thick curry.
  • குழம்புப்பால் — Milk, well thickened by boiling, திரட்டுப்பால்.
  • குழம்புவைக்க — to make thick curry. 2. To make electuaries, &c., of a thick consistency.
  • புளிக்குழம்பு — An acid mixture.
  • மோர்க்குழம்பு — A mixture, made chiefly of butter-milk.
  • அகத்தியர்குழம்பு — Agastya's purgative, compound mixture.
குழம்பு (kuḻampu) — infinitive
  1. , கிறது, குழம்பினது, ம், குழம்ப, v. n. To become mixed, mingled &c.–as liquids of different consistency, or as powders with liquids, கலங்க
  2. To be stirred up, agitated, disconcerted, confused, மனந் தளம்ப
  3. To be disturbed, agitated; to be boisterous–as the sea; to be embroiled, நிலைகுழம்ப
  4. To waver, to fluctuate, தத்தளிக்க
  5. To be frustrated, broken up, கலைய
  • குழம்பிக்கொண்டிருக்க — To continue in perplexity, agitation, or confusion.
  • குழம்பினமனம் — An unsettled mind.
  • குழம்பல் — Perturbation, கலங்குதல். 2. Any thing of a thick consistency, &c.–as curry, mud, நீர் முதலியகலங்கல்.
  • குழாம்பல் — [ குழம்பல்.] Any liquid of a thick consistency.

Fabricius (1972)

குழம்பு — noun
  1. a mixture, broth, a liquid of a thick consistency, thick gruel
  2. mud, mire, குழைசேறு
  3. an elec- tuary, a thick medicinal liquid
  • குழம்புத்தான் — vegetables cut up and boiled in broth.
  • குழம்புப்பால் — milk thickened by boiling.
  • குழம்புவடகம் — curry condiments ground together and dried in cakes.
  • குழம்புவைத்துக் காய்ச்ச — to prepare broth.
குழம்பு — v. i.
  1. v. i. grow thick, become mingled, mixed up, கலங்கு
  2. be perplexed or confused, மனந்தளம்பு
  3. be boisterous as the sea
  • குழம்பிக்கொண்டிருக்க — to be in a per- plexed condition.
  • குழம்பின மனம் — perplexed state of mind.
குழம்பு — noun
  1. a pit, குழி
  2. flock, swarm, crowd, திரள்

Tamil Moli Akarathi (1928)

குழம்பு (kuḻampu)
  1. ஒருவிதக்கறி, கஞ்சி, குழம்பெ ன்னேவல், குழைசேறு, சந்தனக் குழம்பு முதலியன, நீராளமானது
குழம்பு (kuḻampu)
  1. குழி, திரள்
குழம்பு (kuḻampu)
  1. ஆணம், பாகு
குழம்பு (kuḻampu)
  1. ஓர்தேயம், கஞ்சி, குழம்பு, கு ழம்பென்னேவல், குழைசோறு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குழம்பு² (kuḻampu) — noun
  1. < குழம்பு-
  2. [M. kuḻampu.] Mixture; liquid of thick consistency, as sandal paste; குழம்பான பொருள். சந்தனக் குழம்பும் (திவ். இயற். 2, 76)
  3. Thickened curry broth; காய்கறிக்குழம்பு. (பிங்.)
  4. Mud, slime, macerated earth; குழைசேறு. (W.)

IndoWordNet

குழம்பு — noun
  1. குழம்பு
குழம்பு — noun
  1. நதிக்கரையில் சேறுள்ள பகுதி

சூப் சேறு அசறு சகதி செய்யல் சேதகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

குழம்பு
  1. குழம்பான பொருள்
  2. காய்கறிக் குழம்பு
  3. குழைசேறு