அசூயை
பொறாமை அருவருப்பு envy, intolerance, jealousy
Asui
Tamil Wiktionary
அசூயை — பெயர்ச்சொல் (Noun)
- பொறாமை
- அருவருப்பு
Winslow (1862)
அசூயை (acūyai) — noun
- Envy, பொறாமை
- Calumny, அவதூறு. Wils. p
- ASOOYA. (p.)
Fabricius (1972)
அசூயை — noun
- அசூசை, s. envy, பொறாமை, "அசூசையையும் அருவருப்பையும் ஒழி"
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அசூயை (acūyai) — noun
- Envy, intolerance, jealousy; பொறாமை. (மச்சபு. மன்வந்தர. 22.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)