மனவெரிச்சல்
பொறாமை Envy, jealousy; heart-burning
heartbreak
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மனவெரிச்சல் (maṉa-v-ericcal) — noun
- +. Envy, jealousy; heart-burning; பொறாமை. (W.)
IndoWordNet
மனவெரிச்சல் — noun
- ஒருவருக்குக் கிடைத்திருப்பது தனக்குக் கிடைக்கவில்லை என்பதை அறிந்தும் அதற்காக சந்தோஷப்படும் குணமும் உள்ளத் தன்மை.
மனவெரிச்சல் — noun
- ஒருவருக்குக் கிடைத்திருப்பது தனக்குக் கிடைக்கவில்லை என்பதைப் பொறுக்காமல் ஒருவர் அடையும் எரிச்சல் கலந்த மனக் குறை.
மனவெரிச்சல் — noun
- ஒருவருக்குக் கிடைத்திருப்பது தனக்குக் கிட்டவில்லை என்பதைப் பொறுக்காமல் ஒருவர் அடையும் எரிச்சல் கலந்த மனக் குறை.
பொறாமை அழுக்காறு அசூயை வயிற்றெரிச்சல் நற்குணம் சீரியபண்பு நல்லொழுக்கம் கெட்டகுணம் மனோபாவம் மனவுணர்வு மனசம்பந்தம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)