வயிற்றெரிச்சல்
Diarrhea
Tamil Moli Akarathi (1928)
வயிற்றெரிச்சல் (vayiṟṟericcal)
- பொறாமை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வயிற்றெரிச்சல் (vayiṟṟericcal) — noun
- + எரிச்சல்
- Burning sensation in the stomach; வயிற்றிற்காணும் எரிவு
- Envy, jealousy; பொறாமை. (யாழ். அக.)
- Sorrow, grief; மன வருத்தம். (W.)
- Compassion, pity; இரக்கம். (W.)
IndoWordNet
வயிற்றெரிச்சல் — noun
- ஒருவருக்குக் கிடைத்திருப்பது தனக்குக் கிடைக்கவில்லை என்பதை அறிந்தும் அதற்காக சந்தோஷப்படும் குணமும் உள்ளத் தன்மை.
வயிற்றெரிச்சல் — noun
- ஒருவருக்குக் கிடைத்திருப்பது தனக்குக் கிடைக்கவில்லை என்பதைப் பொறுக்காமல் ஒருவர் அடையும் எரிச்சல் கலந்த மனக் குறை.
வயிற்றெரிச்சல் — noun
- ஒருவருக்குக் கிடைத்திருப்பது தனக்குக் கிட்டவில்லை என்பதைப் பொறுக்காமல் ஒருவர் அடையும் எரிச்சல் கலந்த மனக் குறை.
பொறாமை அழுக்காறு அசூயை மனவெரிச்சல் நற்குணம் சீரியபண்பு நல்லொழுக்கம் கெட்டகுணம் மனோபாவம் மனவுணர்வு மனசம்பந்தம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வயிற்றெரிச்சல்
- வயிற்றிற் காணும் எரிவு
- பொறாமை
- மனவருத்தம்
- இரக்கம்