அழுக்காறு
பொறாமை. மலையாளம்: - ஹிந்தி: -
dirt
Tamil Wiktionary
அழுக்காறு
[object Object], [object Object], [object Object], [object Object]
Winslow (1862)
அழுக்காறு (aḻukkāṟu) — noun
- Envy, grudging, பொறாமை
- Falsehood, deceit, guile, பொய்
Fabricius (1972)
அழுக்காறு — noun
- envy; jealousy, பொறாமை; impurity of mind, மன அழுக்கு. The verbal root is அழுக்கறு VI. v. i. which means be jealous.
Tamil Moli Akarathi (1928)
அழுக்காறு (aḻukkāṟu)
- ஒளவியம், கோட்டம், பொறாமை, மனக்கோட்டம், மனத்தழுக்கம், நோனாமை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அழுக்காறு (aḻukkāṟu) — noun
- Envy; பிறராக்கம்பொறுமை. (குறள், 165.)
- Evil disposition, impurity of mind; மனத்தழுக்கு. (பிங்.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அழுக்காறு
- பிறர் ஆக்கம் பொறாமை
- மனத் தழுக்கு