அடர்த்தி
ஓரலகு கன அளவுள்ள பொருளொன்றின் திணிவு அப் பொருளின் அடர்த்தி எனப்படும். திணிவு கன அளவு
closeness, crowdedness denseness, density, thickness density (a measure of the mass of matter contained by a unit volume)
Tamil Moli Akarathi (1928)
அடர்த்தி (aṭartti)
- நெருக்கம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அடர்த்தி (aṭartti) — noun
- Closeness, crowdedness; நெருக்கம்.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அடர்த்தி
- நெருக்கம், செறிவு