நெருக்கம்

Proximity

Winslow (1862)

நெருக்கம் (nerukkam) — noun
  1. Closeness, narrowness, straitness, tightness, அடர்வு
  2. Closeness, a crowded state, as that of leaves, hair, &c., being choked, as grain, தழைப்பு
  3. A thronging, crowding, நெருங்குகை
  4. Pressure, compression, ஒடுக்கம்
  5. Pressure of business, closeness of application, வேலைச்சங்கடம்
  6. Frequency, constancy, perseverance, இடைவிடாமை
  7. Compulsion, restraint, coercion, பலவந்தம்
  8. Oppression, tyranny, harshness, கொடுமை
  9. Persecution, distress, trouble, துன்பம்
  10. Severity of disease, of the weather, of the times; prevalence of epidemics, வியாதிமும்முரம்
  11. Nearness, closeness–as of relationship, or friendship, &c., கிட்டினவுறவு
  12. Parsimoniousness, கைஇறுக்கம்; [ex நெருங்கு, v.] (c.) நெருக்கத்திலகப்பட்டுச்சாகிறது. Being pressed to death in a crowd
  • நெருக்கப்பட — To be pressed. 2. To be reduced to straits. 3. To be afflicted.
  • நெருக்கப்படுத்த–நெருக்கம்செய்ய — To oppress, tyrannize, persecute. 2. To urge, press, importune. 3. To prevail, to be severe, intense, vehement.
  • நெருக்கமானபந்துக்கள் — Nearest relations.

Fabricius (1972)

நெருக்கம் — noun
  1. (நெருங்கு) narrowness, closeness, straitness, அடர்வு
  2. pressure, thronging, crowding, நெருங் குகை
  3. distress, trouble, துன்பம்
  4. frequency, perseverance, இடை விடாமை
  5. tyranny, harshness, கொடுமை
  6. nearness as of relationship or friendship, கிட்டினவுறவு
  7. parsimoniousness, கையிறுக்கம்
  • நெருக்கத்திலே அகப்பட்டுச்சாக — to be pressed to death in a throng of people.
  • நெருக்கப்பட — to be reduced to straits, to be pressed hard; 2. to be afflicted.
  • நெருக்கப்படுத்த — to oppress, to persecute, to press or urge to prevail upon.
  • நெருக்கமான பந்துக்கள் — nearest relations.

Tamil Moli Akarathi (1928)

நெருக்கம் (nerukkam)
  1. இடைஞ்சல், இடைவிடா மை, ஒடுக்கம், கிட்டுமானம், கொடு மை, நெருங்குதல்
நெருக்கம் (nerukkam)
  1. அடர்பு, அரி, அளம், அள் இடங்கழிமை, உறுப்பு, ஐமை, ஓதி, கணை, வள்விறப்பு, சடிலம், சாந்திர ம், செறிவு, சேத்து, துற்று, நளி, நனி, நிபிடம், நிறந்தம், பிறப்பு விரிப்பு
நெருக்கம் (nerukkam)
  1. நெருங்கல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நெருக்கம் (nerukkam) — noun
  1. < id
  2. Denseness, crowded state; செறிவு. (பிங்.)
  3. Narrowness, straitness, tightness; ஒடுக்கம். நெருக்கமான பாதை
  4. Pressure of business, closeness of application; வேலைச்சங்கடம். Colloq
  5. Frequency, constancy; இடைவிடாமை. பணம் வேண்டுமென்று நெருக்கமாய் வந்து கேட்டான்
  6. Urgency; அவசரம். கலியாணம் நெருக்கத்தில் நடந் தது. Colloq
  7. Compulsion, restraint, coercion; பலவந்தம். Colloq
  8. Distress, trouble; துன்பம். Loc
  9. Oppression, tyranny, harshness; கொடுமை. (W.)
  10. Severity, as of the times, the weather or an epidemic; வியாதி முதலியவற்றின் கடுமை
  11. Closefistedness; கையிறுக்கம். Colloq
  12. Nearness, closeness; சமீபம். நெருக்கமான பந்துக்கள்
  13. Approach of death; மரணத்தறுவாய்

IndoWordNet

நெருக்கம் — noun
  1. நெருங்கியப் பழக்கம்
நெருக்கம் — noun
  1. பெரும்பாலும் சேர்ந்திருப்பதால் உருவாகும் தொடர்பு

செறிவு அடர்த்தி நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை அன்னியோன்யம் தொடர்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நெருக்கம்
  1. செறிவு
  2. வேலைச் சங்கடம்
  3. ஒடுக்கம்
  4. !