ஆதாரம்

Tamil Wiktionary

ஆதாரம்

ஆதரி ஆதாரசத்தி ஆதாரசக்தி ஆதாரபீடம் ஆதாரதண்டம் வாழ்வாதாரம் பொருளாதாரம் சுகாதாரம்

Winslow (1862)

ஆதாரம் (ātāram) — noun
  1. Support, stay, security, protection, basis, foundation, pedestal, ஆதரவு. Wils. p. 111. AD'HARA
  2. (p.) The body as a receptacle for the soul, உடல்
  3. Rain, (a change of ஆசாரம்,) மழை
  4. A region of the body, ஆறாதாரம். In Indian physiology six regions are given; viz.:
  5. மூலாதாரம், situated between the anus குதம், and the genitals, குய்யம்
  6. சுவாதிட்டானம், situated in the genitals, இலிங்கபீடம்
  7. மணி பூரகம், in the navel, உந்திக்கமலம்
  8. அனாகதம். in the heart, இருதயகமலம்
  9. லிசுத்தி, in the root of the tongue, அடிநா
  10. ஆஞ்ஞை or ஆக்கினை, in the forehead, புருவமத்தியம்
  • ஆதாரசிலை — The base or fundamental stone of a pillar, pedestal, &c. (p.)

Fabricius (1972)

ஆதாரம் — noun
  1. support, தாபரம்
  2. basis, foundation, authority, பிரமாணம், அஸ்திவாரம்
  3. pedestal, அடி
  4. body, as the abode of the soul, உடல்
  5. rain, மழை, பொருளாதார விஷயம், economic affairs

Tamil Moli Akarathi (1928)

ஆதாரம் (ātāram)
  1. அடி, அத்திபாரம், ஈடு, உடல் காக்குதல், தாபரம், தானம், நிலை, பாத்தி, மழை, வாய்க்கால்
ஆதாரம் (ātāram)
  1. 6 - மூலாதாரம், சுவாதிட்டான ம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்கினைஇவற்றிற்குமுறையேயிடம் குதம், குய்யம், நாபி, இதயம், அடிநா நெற்றி
ஆதாரம் (ātāram)
  1. உடல், நிலை, மழை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆதாரம்¹ (ātāram) — noun
  1. < ā-dhāra
  2. Support, stay, prop; பற்றுக்கோடு. (சேதுபு. கந்த. 86.)
  3. Ground, basis; பிரமாணம். நீர் சொல்லும் பொருளுக்கு ஆதாரம் என்ன?
  4. Body, as the abode of the soul; உடல். (திவா.)
  5. Document, voucher, title deed by which a right to property is established and maintained; ஆதரவுச்சாத னம்
ஆதாரம்² (ātāram) — noun
  1. Rain; மழை. (W.)
ஆதாரம் (ātāram) — noun
  1. < ādhāra
  2. Plexuses in the body, of which there are six; ஆறாதாரம். ஆதாரத்தாலே நிராதாரத்தே சென்று (திருவுந். 8)
  3. Source; மூலம். (நாமதீப.)
  4. Pledge; அடகு. (நாநார்த்த.)
  5. Tank; ஏரி. (நாநார்த்த.)
  6. Pan; பாத்தி. (நாநார்த்த.)
  7. Section, chapter; அதிகரணம். (நாநார்த்த.)

IndoWordNet

ஆதாரம் — noun
  1. ஒரு கட்டடத்தைத் தாங்குவதற்காகப் பூமியில் பள்ளம் தோண்டிக் கல், செங்கல் முதலியவற்றால் அமைக்கப்படும் ஆதாரம்.
ஆதாரம் — noun
  1. ஒன்று விழாமல் தாங்கும் அல்லது நகராமல் தடுக்கும் கட்டை முதலியவை
ஆதாரம் — noun
  1. மற்றொன்று தோன்றுவதற்குக் காரணாமாக இருப்பது.
ஆதாரம் — noun
  1. ஒரு விஷயத்திற்கு உண்மை நிலையாக இருப்பது
ஆதாரம் — noun
  1. ஒன்று இருப்பதற்கான மூலம்

அஸ்திவாரம் ஸ்தாபம் பொருள் மேற்கூரை முட்டு கலைப்பொருள்கள் வர்ணனை அனுமானம் ஊகம் யூகம் கணிப்பு மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் வர்ணவிருத்தம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஆதாரம்
  1. பற்றுக்கோடு
  2. ஆதரவுச்சாதனம்
  3. பிர ஆதித்தபுத்தி - சூரியனது நாட்கதி