அமரலோகம்

தேவலோகம். மொழிபெயர்ப்புகள் ஆங்கில உச்சரிப்பு - amaralōkam

Amaraloka

Tamil Wiktionary

அமரலோகம்
  1. தேவலோகம்.
  2. மொழிபெயர்ப்புகள்
  3. ஆங்கில உச்சரிப்பு - amaralōkam
  4. World of gods
  5. பகுப்பு:பெயர்ச்சொற்கள்
  6. பகுப்பு:நா.கதிர்வேல் பிள்ளை மொழி அகராதி

Tamil Moli Akarathi (1928)

அமரலோகம் (amaralōkam)
  1. தேவலோகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அமரலோகம் (amara-lōkam) — noun
  1. World of gods; தேவலோகம். (தேவா. 264, 11.)

IndoWordNet

அமரலோகம் — noun
  1. உடலை விட்டு போன ஆத்மாவை பெறும் உலகம்

பரலோகம் மறுஉலகம் சொர்க்கம் மேலுலகம் மோட்சம் யமலோகம் மேலோகம் உலகம் லோகம்