மோட்சம்
Tamil Wiktionary
மோட்சம்
வாழ்வின் இறுதி நிலை; மரணம் சொர்க்கம் செல்லுதல் இறுதி நிலை அடைதல் முக்தி
Winslow (1862)
மோட்சம் (mōṭcam) — noun
End; liberation. See மோக்கம்.
மோட்சகாலம்–மோட்சநாடி — Time when an eclipse ends. கிரகணம்விடுங்காலம். மோட்சசத்துரு — Obstacles of foes in the way to heaven, as given in the Agamas. மோட்சசத்துரு–13–இராகம்–துவேஷம்–காமம்–குரோதம்–உலோபம்–மோகம்–மதம்–மாத்சரியம்–ஈரிஷை–அசூயை–டம்பம்–தற்பம்–அகங்காரம் — . The thirteen hinderances to bliss. They are: 1. , passion; 2. , hatred; 3. , lust, sexual desire; 4. , malice; 5. , avarice; 6. , licentiousness; 7. , presumption; 8. , envy; 9. , impatience; 10. , calumny; 11. ,pomposity; 12. , self-importance; 13. , pride, individuality. மோட்சசாம்பிராச்சியம் — As மோட்சானந்தம். (Beschi.) மோட்சஞ்சேர–மோட்சமடைய — To go to heaven, to gain heaven. மோட்சதீபம் — Lights with attendant ceremonies for the dead, among the Lingavites, லிங்கதாரிகளுக்குள்வழங்குந்தீபம்.
Fabricius (1972)
மோட்சம் — noun
மோக்ஷம், மோக்கம், s. liberation from the body and from transmigration, விடுகை heaven, salvation, eternal bliss பரம கதி
மோட்சகாலம்–நாடி — time when an eclipse ends. மோட்ச லோகம் — the heaven. மோட்சவான்கள்–வாசிகள் — the blessed in Heaven, the happy souls in Heaven. மோட்சானந்தம்–மோட்ச சாம்பிராச் சியம் — heavenly felicity. மத்ய மோட்சம் — mean end of an eclipse. சுத்த மோட்சம் — true end of an eclipse.
Tamil Moli Akarathi (1928)
மோட்சம் (mōṭcam)
இட்டம், கடன்செய்தல், தீர்தல், மரணம், மோக்கம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மோட்சம் (mōṭcam) — noun
< mōkṣa Liberation, release, escape; விடுபடுகை Final emancipation, release from transmigration, salvation; முத்திநிலை Heaven; பதமுத்தி (Jaina.) Complete deliverance, state of the soul in which it is freed from all bondage of karma, and has passed for ever beyond the possibility of rebirth, one of nava-patārttam, q.v.; நவ பதார்த்தங்களுள் வினைத்தொடர்பினின்றும் முற்றும் நீங்கு நிலை. (சீவக. 2814, உரை.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மோட்சம்
வீடுபேறு விடுபடுகை பதமுத்தி வினைத்தொடர்பினின்று முற்றும் நீங்கும் நிலை
சொல் அகராதி
சொல் தேடு