சொர்க்கம்

மோட்சம், மேற்கதி heaven, paradise - தேவலோகம், பரமபதம்:* சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போலாகுமா? (பாடல்)

alternative form of சுவர்க்கம் (cuvarkkam)

Winslow (1862)

சொர்க்கம் (corkkam) — noun
  1. Swerga the heaven of Indra. See சுவர்க்கம்.
  • சொர்க்கபாவனை — [com.சொக்கப்பான்.] A stake, or green tree, enclosed with combustibles, and burnt as a bonfire on the night of lamp-burning in November. See கார்த்திகைவிளக்கு.

Fabricius (1972)

சொர்க்கம் — noun
  1. see சுவர்க்கம், Swerga.
  • சொர்க்கபாவனை–சொக்கப்பான் — see .

Tamil Moli Akarathi (1928)

சொர்க்கம் (corkkam)
  1. சுவர்க்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சொர்க்கம்¹ (corkkam) — noun
  1. Indra's heaven; தேவருலகு. (சூடா.) மேல்வீடு சொர்க்க மென்றும் (தாயு. மௌன. 4).
சொர்க்கம்² (corkkam) — noun
  1. cf. சுவர்க்கம்². Woman's breast; மாதர் தனம். (சூடா.)

IndoWordNet

சொர்க்கம் — noun
  1. உடலை விட்டு போன ஆத்மாவை பெறும் உலகம்
சொர்க்கம் — noun
  1. புண்ணியம் செய்தவர்கள் இறந்தபின் அடைவதாக நம்பப்படும் இன்பம் நிறைந்த மேலுலகம்
சொர்க்கம் — noun
  1. புண்ணியம் செய்தவர்கள் இறந்தபின் அடைவதாக நம்பப்படும் இன்பம் நிறைந்த மேலுலகம்.

பரலோகம் மறுஉலகம் மேலுலகம் மோட்சம் யமலோகம் அமரலோகம் மேலோகம் உலகம் லோகம் இடம் ஸ்தாபனம் புராணகால இடம் சஹ்சார்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சொர்க்கம்
  1. தேவலோகம், துறக்கம்
  2. முலை