பரலோகம்
Tamil Wiktionary
பரலோகம்
- மேலுலகம்
- சொர்க்கம்
- தேவலோகம்
- மோட்சவுலகு
Tamil Moli Akarathi (1928)
பரலோகம் (paralōkam)
- தேவலோகம், மோக்கம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பரலோகம் (para-lōkam) — noun
- < para-lōka
- Heaven; மேலுலகம்
- The world of liberated souls; மோட்சவுலகு. பாவின்றமிழ் வல்லார் பரலோகத் திருப்பாரே (தேவா. 1155, 10)