மேலுலகம்
Tamil Wiktionary
மேலுலகம் — பெயர்ச்சொல் (Noun)
- தேவலோகம், சொர்க்கம், சுவர்க்கம், பரலோகம்
Tamil Moli Akarathi (1928)
மேலுலகம் (mēlulakam)
- தேவலோகம், பூலோகமு தலேழுலகம்
மேலுலகம் (mēlulakam)
- 4- பூலோகம், புவலோகம், சுவர்க்கலோகம், மகலோகம், தவ லோகம் சனலோகம், சத்தியலோகம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மேலுலகம் (mēl-ulakam) — noun
- +
- The celestial world; சுவர்க்கம். மேலுலக மில் லெனினு மீதலே நன்று (குறள், 222)
- See மேலேழுலகம். (யாழ். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மேலுலகம்
- தேவருலகம்
- பூலோகம் முதல் ஏழு உலகங்கள்