அலங்காரம்

அழகு செய்தல் , ஒப்பனை , மினுக்கல் சங்கீத உறுப்பு வகை சிங்காரம் , சோடிப்பு

adornment, decoration beauty, elegance, attractiveness ornament, jewel

Winslow (1862)

அலங்காரம் (alaṅkāram) — noun
  1. Ornament, decoration, embellishment, சிறப்பு
  2. Beauty, அழகு
  3. Rhetorical ornament, figures of language, rhetoric, அணியிலக்கணம்
  4. One of the sixty-four கலைஞானம், கலைஞானமறுபத்துநான்கினொன்று. Wils. p
  5. ALANKARA. There are thirty-five figures of language; viz.:
  6. தன்மை, a word or phrase expressing the nature of a thing
  7. உவமை, a parable
  8. உருவகம், metaphor
  9. தீவகம், a word once used and understood in the other parts of the sentence
  10. பின் வருநிலை, the repetition of the word beginning a sentence with the same or a different signification
  11. முன்னர்விலக்கு, rejecting a truth asserted, by showing its absurdity
  12. வேற்றுப்பொருள்வைப்பு, establishing the truth of a particular fact by a general truth
  13. வேற்றுமை, contrast
  14. விபாவனை separating effects from their proper causes and attributing them to other causes alluded to
  15. ஒட்டு, an allegory
  16. அதிசயம், hyperbole or exaggerated description
  17. தற்குறிப்பேற்றம், a principal kind of metaphor
  18. ஏது, a figure showing the cause, &c
  19. நுட்பம், a figure which presents a suitable idea, by a corresponding hint, &c
  20. இலேசம், a figure in which a trifling excuse is given, as a cloak for a thing of greater magnitude
  21. நிரனிறை, one of the eight kinds of construction of a sentence, i. e. the separate successive arrangements of a series of nouns and their verbs in natural or reverse order
  22. ஆர்வமொழி, an affectionate word or phrase
  23. சுவை, the passions or emotions of the mind expressed by gesture, exhibited in action and transferred to poetry
  24. தன்மேம்பாட்டுரை, self-adulation
  25. பரியாயம், a figure in rhetoric by which one thing is told and another connected with it is intended
  26. சமாயுதம், the accomplishing of one's object by indirect means
  27. உதாத்தம், a figure which expresses copiousness, richness, enterprise, &c
  28. அவநுதி, denying the character, quality or essence of a person or thing in order to attribute the same to others
  29. சிலேடை, a word of double interpretation
  30. விசேடம், distinguishing a cause by ascribing to it effects which it is inadequate to produce
  31. ஒப்புமைக்கூட்டம். enumeration of analogous words, &c
  32. விரோதம், opposition
  33. மாறுபடுபுகழ்நிலை, praising a person or thing to the disparagement of another
  34. புகழாப்புகழ்ச்சி, praise, flattery, &c., couched in terms of dispraise
  35. நிதரிசனம், feigning a thing in nature as doing good or evil to another, a species of personification as a mode of moral instruction
  36. புணர்நிலை, a figure in which the same epithets or attributes are adapted to two or more different subjects
  37. பரிவருத்தனை, a figure in rhetoric, describing an exchange of beauties, excellencies
  38. வாழ்த்து, congratulation
  39. சங்கீரணம், the blending of several figures
  40. பாவிகம், moral instruction, inference, applications, &c., from events related in epic poems
  • அலங்காரநைவேத்தியம் — An offering made in front of a temple, for show.
  • அலங்காரபஞ்சகம் — A poem of a hundred verses, (lit.) the five forms of beauty. It is a series of five kinds of verses; viz.: வெண்பா, கலித்துறை, அகவல், ஆசிரியவிருத்தம், சந்தவிருத்தம். (இவ்வகையே மாறிமாறி நூறுசெய்யுள் அந்தாதித்துப்பாடுவது.)
  • அலங்காரப்படுத்த — To adorn, சிங்காரிக்க.
  • அலங்காரப்பிரியன் — Vishnu.
  • அலங்காரப்பேச்சு — Fine, elegant language, flattery.

Fabricius (1972)

அலங்காரம் — noun
  1. ornament, rhetorical figure, சிறப்பு.
  • பொதுக்கட்டடங்களைத் தீபாலங்காரம் செய்தல் — public illumination.
  • அலங்காரப் பிரியன் — Vishnu.

Tamil Moli Akarathi (1928)

அலங்காரம் (alaṅkāram)
  1. அணியிலக்கணம், அழகு, ஆபரணம், உவகை, ஒருநூல், கட்டழ கு, கலைஞானம், அறுபத்து நான்கி னொன்று, சிறப்பு, வாசகச்சிறப்பு
அலங்காரம் (alaṅkāram)
  1. அணி, ஒப்பனை, கட்டழகு, காமர், கை, சிங்காரம், துப்புரவு, தையல், பொற்பு
அலங்காரம் (alaṅkāram)
  1. தன்மை உவமை, உரு வகம், தீவகம், பின்வருநிலை, மன்னர் விலக்கு, வேற்றுப்பொருள், வைப்பு வேற்றுமை, விபாவனை, ஓட்டு, அதிச யம், தற்குறிப்பேற்றம், ஏது, நுட்பம், இலேசம், நிரனிறை, ஆர்வமொழி, சுவை, தன்மேம்பாட்டுரை, பரியாய ம், சமாயுதம், உதாத்தம், அவநுதி, சி லேடை, விசேடம், ஒப்புமைக்கூட்ட ம், விரோதம், புகழ்நிலை, புகழாப்புகழ் ச்சி, நிதரிசனம், புணர்நிலை, பரிவருத் தனை, வாழ்த்து, சங்கீரணம், பாவிகம்
அலங்காரம் (alaṅkāram)
  1. 100 - உவமை, இயைபின் மை, புகழ்பொருளுவமை, ஏதிர்நிலை, உருவகம், திரிபு, பலபடப்புனைவு, நி னைப்பு, மயக்கம், ஐயம், ஒழிப்பு, தற்கு றிப்பு, உயர்வு, நவிற்சி, ஒப்புமைக்கூட் டம், விளக்கு பின் வருவிளக்கு தொ டர் முழுதுவமை, ஏடுத்துக்காட்டுவ மை, காட்சிவேற்றுமை, உடனிகழ்ச் சி, இன்மைநவிற்சி, சுருங்கச்சொல் லல், கருத்துடையடை, கருத்துடைய டைகொளி, பலபொருட்சொற்றொ டர், புனைவிலிபுகழ்ச்சி, புனைவுளிவி ளைவு, பிறதினவிற்சி, வஞ்சிப்புகழ்வச் சி வஞ்சப்பழிப்பு, ஏதிர்மறை, முரண் விளைந்தழிவு பிறிதாராய்ச்சி, காரண வாராய்ச்சிகூடாமை, தொடர் பின் மை, தகுதியின்மை, தகுதி, வியப்பு, பெரும, சிறுமை, ஒன்றற்கொன்று தவி, சிறப்புநிலை, மற்றதற்காக்கல், கா ரணமாலை, ஒற்றைமணிமாலை, மாலை, விளக்கு, மேன்மேலுயர்ச்சிநிரனிரை முரையிற்படர்ச்சி, மாற்றுநிலை, ஒழி த்துக்காட்டு, உழழ்ச்சி, கூட்டம்வினை முதல்விளக்கு, ஏளிதின் முடிபு, விறல் கோள், தொடர்நிலைச்செய்யுட் பொ ருட்போறு, தொடர்நிலைச்செய்யுட்கு றி, வேற்றுப்பொருள்வைப்பு, மலர்ச் சி, கற்றோர்நவிற்சி, உய்த்துணர்வு, பொய்த்தற்குறிப்பு, வனப்புநிலை, இ ன்பம், துன்பம், அகமலர்ச்சி, இகழ்ச் சிவேண்டல், இலேசம், குறிநிலை, அர தனமாலை, பிறிதின்குணம் பெறல், தொல்லுருப்பெறல், பிறிதின் குணம் பெறாமை, தன்குணமிசை, மறைவு, பொதுமை, மறையாமை,சிறப்பு, இ றை, நுட்பம், கரவு வெளிப்படுப்பு, வ ஞ்சநவிற்சி, குறிப்புநவிற்சி வெளிப்ப டைநவிற்சி, யுத்தி உலகவழக்கு நவி ற்சி, வல்லோர்நவிற்சி, நிகழ்வினவிற்சி, வீறுகோள், மிகுதிநவிற்சி, பிரிநிலைந விற்சி, வலக்கு, விதி, ஏது

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அலங்காரம் (alaṅkāram) — noun
  1. < alaṃ-kāra
  2. Adornment, decoration; சிங்காரம். (பிங்.)
  3. Beauty, elegance, attractiveness; அழகு. அலங் காரமால் (அழகர்கலம். 69)
  4. Ornament, jewel; ஆபரணம். பாம்பலங்காரப் பரண் (திருக்கோ. 11)
  5. Ordinary meal offered in a Viṣṇu temple; விஷ்ணு கோயில்களில் நிவேதிக்கப்படும் அன்னம் குழம்பு ரசமுதலிய ஆகாரம். Vaiṣṇ
  6. Rhetorical embellishment, in two main divisions, viz., அர்த்தா லங்காரம், சப்தாலங்காரம்; செய்யுளணி
  7. Graces and ornaments of melody; சங்கீதவுறுப்பு வகை
அலங்காரம் (alaṅkāram) — noun
  1. Saltpetre; வெடிகாரம். (சங். அக.)

IndoWordNet

அலங்காரம் — noun
  1. செய்யுளின் பொருளை சிறப்பிக்கும் அலங்கார உத்தி
அலங்காரம் — noun
  1. அலங்கரிக்கப்பட்ட நிலை.
அலங்காரம் — noun
  1. அலங்கரிப்பு - பகட்டு
அலங்காரம் — noun
  1. ஒன்றை அல்லது ஒருவரை அழகுப்படுத்துதல்.
அலங்காரம் — noun
  1. அலங்கரிக்கப்பட்ட நிலை.

அணி எழுதும்முறை உருவகஅணி பொருளணி அர்த்தாலங்காரம் சப்தாலங்காரம் தொகைமொழி சொல்லணி வாக்கிய அலங்காரம் வாக்கிய அணி உருவகம் உருவக வழக்கு அனாதர் அணி [the emergence or advent of an emotion]????????? ஒப்பனை வேலை பணி ஜோடனை சோடனை கட்டழகு சிங்காரம் புணைவு பொற்பு அலங்கரிப்பு அழகூட்டும்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அலங்காரம்
  1. சிங்காரம்
  2. அழகு
  3. அணிகலன்
  4. செய்யுள் அணி
  5. சங்கத உறுப்புவகை
  6. பெரு மாள் கோயில்களில் படைக்கப்படும் சோறு, குழம்பு முதலிய உணவு
  7. வெடிகாரம். அலங்காரி - அழகு செய்யப்பெற்றவள். லங்கிருதம், அலங்கிருதி அலங்குதல் - அசைதல்
  8. மனம் இரங்குதல்
  9. ஓளிசெய்தல். அலங்கை - துளசி. அலங்கோலம் - சீர்கேடு. அலசடி - துன்பம். அலசம் - ஒரு மரம்
  10. சோம்பு
  11. மந்தம்
  12. கால்விரல் களுக்கு இடையே உண்டாகும் சேற்றுப்புண். அலசல் - இழை விலகியிருக்கை
  13. இழை நெருக்க மில்லாத ஆடை
  14. சிதறுண்ட பொருள்
  15. பயனற்ற வேலை
  16. சோம்பல். அலசி - நத்தைவகை. அலசுதல் - அலைதல்
  17. பலபடப் பேசுதல்
  18. கழுவுதல். அலஞ்சரம் - மட்குடுவை. அலட்சியம் - கவனமின்மை
  19. மதிப்பின்மை. அலட்டு - வீண் சொற்களை மேன்மேலும் கூறுகை
  20. தொந்தரை
  21. பிதற்றுகை. அலட்டுச்சன்னி- பிதற்றுங் குணமுடைய ! சன்னிநோய். அலட்டுதல் - பிதற்றுதல்
  22. தொந்தரை செய்தல். அலத்தகம் - செம்பஞ்சுக்குழம்பு
  23. செம்பருத்தி. அலத்தம் - செம்பருத்தி
  24. சூரியகாந்தி. அலத்தல் - அலைதல்
  25. ஆசைப்படுதல்
  26. துன்பப் படுதல். அலத்தி - மின்மினி
  27. நுளம்பு. அலதரன் - கலப்பையைக்