அல்லா

"அல்லா" என்பது பிழையான உச்சரிப்பு "அல்லாஹ்" என்பதே சரியான சொல், உச்சரிப்பு ஆகும். இறைவன் ஆண்டவன்

Allah (God, in Islamic or Arabic contexts)

Winslow (1862)

அல்லா (allā)
  1. [Ar.] God, கடவுள்.

Tamil Moli Akarathi (1928)

அல்லா (allā)
  1. ஒழிந்த, கடவுள், தாய்

IndoWordNet

அல்லா — noun
  1. இஸ்லாமியர்களின் கடவுள்.

கடவுள் தெய்வம் இறைவன் சாமி தேவன்.

Tamil Wiktionary

அல்லா
  1. இறைவன்
  2. ஆண்டவன்
  3. இசுலாம் மார்க்கத்தில் இறைவனாகக் கருதப்படுபவனைக் குறிக்கும் சொல்.

இறையியல் திருக்குரான் மதம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அல்லா² (allā) — noun
  1. Distress; வருத் தம். அல்லா நெஞ்சமுறப் பூட்ட (பரிபா. 6, 99).
அல்லா³ (allā) — noun
  1. Allāh. fr. Arab. Supreme Being worshipped by Musalmans, the most high God; மகமதியர் வழங்குங் கடவுட்பெயர்.