அளி

அருள், இரக்கம், பரிவு, கண்ணோட்டம் கொடு, தானம் செய் mercy, sympathy

to give, provide to offer, gift, bestow, grant to preserve, protect

Tamil Wiktionary

அளி — பெயர்ச்சொல் (Noun)
  1. அருள்
  2. இரக்கம்
  3. பரிவு
  4. கண்ணோட்டம்
  5. வண்டு
  6. கொடு
  7. தானம் செய்

[object Object]

அளிப்பு அளித்தல் உணவளி பங்களி தீர்ப்பளி பரிசளி வாக்களி அலி அழி அளி_கருணை

Winslow (1862)

அளி (aḷi) — noun
  1. A beetle, வண்டு
  2. Fermented liquor, intoxicating spirits, &c., மது. Wils. p
  3. ALI. (p.)
அளி (aḷi) — noun
  1. Gift, present, கொடை
  2. Love, kindness, clemency, affection, favor, அருள்
  3. Coolness, குளிர்ச்சி
  4. Honey, தேன்
  5. Sweetness, மதுரம்
  6. Unripe fruit, காய்
  7. Poverty, wretchedness, ஏளிமை. (p.)
  8. [prov.] A lattice, grate, கிராதி. அளியோடுமீவன். I will bestow (it) freely. ஆஅ வளியவலவன். Oh! the poor, forlorn crab
  • அளியன் — One who is kind and affectionate, கிருபையுள்ளவன். 2. A poor, mean, destitute person, ஏளியன்.
அளி (aḷi) — noun
  1. , கிறது, ந்தது, யும், ய, v. n. To become over-ripe, mellow, mature, அறக்கனிய
  2. To be over-boiled as rice, become as pap, குழைய. அளிய இகழ்தலிற்கோறலினிது. It is better to suffer death than disgrace. சோறளிந்துபோயிற்று. The rice is over-boiled, or reduced to pap by over-boiling
  • அளிந்தபழம் — A fruit well ripened or over ripened.

Fabricius (1972)

அளி — noun
  1. beetle, வண்டு
  2. spirituous liquor மது
அளி — noun
  1. gift, கொடை
  2. favour, அருள்
  3. desire, ஆசை
  4. love. அன்பு
  5. civility, உபசாரம்
  6. poverty, வறுமை
  7. unripe fruit, காய்
  • அளியன் — one who is kind; 2. a pauper
அளி — v. i.
  1. v. i. grow mellow, grow over- ripe, கனி
  2. be overboiled, become as pap, குழை
  3. be attached, பிரிய மாயிரு
  4. mingle, கல
  • சோறு அளிந்து போயிற்று — the rice is overboiled.
  • அளிந்தபழம் — an overripe fruit.
  • அளிதல் — mellowness.

Tamil Moli Akarathi (1928)

அளி (aḷi)
  1. அளியென்னேவல், அன்பு, கள், காய், குளிர்ச்சி, கொடை, சாளரம், தோள், பாணம், மது, வண்
அளி (aḷi)
  1. அளித்தலைச்செய்யென்னேவல், அன்பு, கள், காய், குளிர்ச்சி, கொ டை, மது, வண்டு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அளி³ (aḷi) — noun
  1. < அளி²-
  2. Love; அன்பு. அளி நயந்து (இரகு. நாட்டு. 1)
  3. Clemency, grace; அன்புகாரணத்தாற் றோன்றும் அருள். (தொல். பொ. 247, உரை.)
  4. Desire; ஆசை. அளியா லிவ் வூர் காணு நலத்தின் (கம்பரா. ஊர்தே. 83)
  5. Coolness; குளிர்ச்சி. திங்களு ளளியுநீ (பரிபா. 3, 67)
  6. Gift, present; கொடை. (திவா.) [6. Civility, politeness; உபசாரம். (குறள், 390, உரை.)
  7. Poverty, wretchedness; எளிமை. தாய்த்தாய்க் கொண் டேகு மளித்து (நாலடி. 15)
  8. Unripe fruit; காய். (மூ. அ.)
அளி⁴ (aḷi) — noun
  1. cf. அழி. [M. aḻi.]
  2. Lattice, fence; கிராதி. அளிப்பாய்ச்சிய வீடு
  3. Crib for straw; மாட்டுக்காடி
அளி⁵ (aḷi) — noun
  1. < aḷi
  2. Bee, beetle; வண்டு. (திருவாச. 6, 10.)
  3. Spirituous liquor; மது. (பிங்.)

IndoWordNet

அளி — verb
  1. கொடுத்த வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வித்தல்
அளி — verb
  1. பகிர்ந்தளிக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

கொடு தா வேலைசெய் வழங்கு பணிசெய்