அழிதகவு
துக்கம். அழிதக வுள்ளமொ டரற்றின னாகி (மணிமேகலை)
perishable
Tamil Wiktionary
அழிதகவு
- துக்கம். அழிதக வுள்ளமொ டரற்றின னாகி (மணிமேகலை)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அழிதகவு (aḻi-takavu) — noun
- Grief; துக்கம். அழிதக வுள்ளமொ டரற்றின னாகி (மணி. 12, 43).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)