சங்கடம்
வருத்தம், வேதனை, துன்பம், இன்னல் anguish, crisis, difficulty, dilemma, embarrassment(ஆங்) அதைப் பார்க்க மனதுக்குச் சங்கடமாக இருந்தது (I was anguished to see it)
uneasiness, embarrassing situation difficulty, trouble
Tamil Wiktionary
சங்கடம்
வருத்தம், வேதனை, துன்பம், இன்னல்
Winslow (1862)
சங்கடம் (caṅkaṭam) — noun
Narrowness, contractedness, straits, difficulty, trouble, நெருக்கம். W. p. 879. SANKAT'A. (c.) [prov.] A gate of bars placed outside the garden door. தடைவாசல் A ferry-boat of two canoes with a platform on them, &c., ஓர்வகை மிதவை. Compare சங்குவடம்
சங்கடப்படுதல் — Being molested, or involved in difficulty.
Fabricius (1972)
சங்கடம் — noun
narrowness, straits, diffi- culty trouble, நெருக்கம் a narrow path, ஒடுக்கமான வழி
சங்கடப்பட — to be in difficulties to be molested. சங்கடப்பாடு — state of being in difficulties. சங்கடாட்சம் — the closing of eyes in distress.
சங்கடம் — s. (prob.)
(prob.) a ferry boat of two canoes, இரட்டைத்தோணி.
Tamil Moli Akarathi (1928)
சங்கடம் (caṅkaṭam)
ஒடுக்கவழி, தொந்தரவு, நெ ருக்கம், மிதவை, முதற்றலை வாய் தல், வருத்தம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சங்கடம்¹ (caṅkaṭam) — noun
< saṅkaṭa Difficulty, trouble, straitened circumstances; வருத்தம். ஐவர் சங்கடம் பலவுஞ் செய்ய (தேவா. 702, 2) Narrow path; ஒடுக்கவழி. (யாழ். அக.) See சங்கடப்படலை. (J.)
சங்கடம்² (caṅkaṭam) — noun
jangada. Ferry-boat of two canoes with a platform thereon; இரட்டைத்தோணி. (J.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சங்கடம்
வருத்தம் தடைவாசல் இடுக்குவழி
சொல் அகராதி
சொல் தேடு