கவர்வு
Attractive
Tamil Moli Akarathi (1928)
கவர்வு (kavarvu)
- வேறுபாடு
கவர்வு (kavarvu)
- கதுவுதல், கவர்விடுதல்,கைப் பற்று
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கவர்வு (kavaru) — noun
- < கவர்¹-
- See கவர்ச்சி¹
- Desire; விருப்பம். (தொல். சொல். 362.)
- cf. கவல்வு. Sorrow; துக்கம். களிப்புங் கவர்வுமற்று (திவ். திருவாய். 2, 3, 10)
கவர்வு (kavarvu) — noun
- Harmlessness; non-violence; அஹிம்சை. (சம். அக. Ms.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கவர்வு
- கவர்ச்சி, இழுக்கை
- விருப்பம்
- துயரம்
- அகிம்சை