இலேசம்

அற்பம் இலேசவணி இரண்டு கலை கொண்ட ஒரு கால அளவு

Lightness

Tamil Wiktionary

இலேசம்
  1. அற்பம்
  2. இலேசவணி
  3. இரண்டு கலை கொண்ட ஒரு கால அளவு
  4. நொய்ம்மை
  5. மிகை

Winslow (1862)

இலேசம் (ilēcam) — noun
  1. Smallness, minuteness, subtilty, any thing small, நொய்மை
  2. (p.) Lightness, any thing light, இலேசு. Wils. p. 720. LESHA
  3. A moment, an indivisible or minute portion of time, காலவிரைவு
  4. A figure in rhetoric, ஓரணி. See அலங்காரம். இலேசமுமில்லை. Not in the least, not at all

Fabricius (1972)

இலேசம் — noun
  1. , லேசு, இலேசு, s. smallness, நொய்மை
  2. lightness, கனமின்மை
  3. easiness, எளிது
  4. weakness, feebleness, பலவீனம்; adv. in a moment
  • சொல்வது லேசு — it is easy to say.
  • இலவலேசமும் — to the slighest degree or extent.
  • இலேசாய்ப்பேச — to talk lightly.

Tamil Moli Akarathi (1928)

இலேசம் (ilēcam)
  1. அற்பம், இலேசு, ஓரலங்கா ரம், அஃது அகத்துக் கருதியவற் றைப் புறத்துக்குறிகளால் உணர்த் துவது, காலவிரைவு, நொய்மை
இலேசம் (ilēcam)
  1. காலவிரைவு, நொய்மை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இலேசம் (ilēcam)
  1. n
  2. Small bit, very small quantity; அற்பம். என்னிடம் இலே சமுமில்லை
  3. See இலேசவணி
  4. (தண்டி. 64.) — adv. In a moment; instantaneously; அதிசீக்கிரம். (சூடா.)

IndoWordNet

இலேசம் — noun
  1. ஒரு விசயத்தை சரியாக அறியாமல் அதைப் பற்றி பேசும் செயல்

துக்கம் சங்கடம் அலக்கண் அழிதகவு கலுழ்ச்சி கவர்வு கேதம் சோகம் பேச்சு சொல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இலேசம்
  1. அற்பம்
  2. இலேசவணி
  3. இரண்டு கலை கொண்ட ஒரு கால அளவு
  4. நொய்ம்மை
  5. மிகை