அமுக்கு

for compression

Tamil Wiktionary

அமுக்கு
  1. அழுத்துகை.
  2. மொழிபெயர்ப்புகள்
  3. Pressure, as in a nightmare

அமுங்கு அமுக்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அமுக்கு² (amukku) — noun
  1. < id
  2. Pressure, as in a nightmare; அழுத்துகை
  3. The thing that compresses, incumbent weight; அழுத்துகிற பாரம். (W.)

IndoWordNet

அமுக்கு — verb
  1. அழுத்து, அமுக்கு
அமுக்கு — verb
  1. ஒன்றும் செய்யமுடியாதவர்களிடம் தன்பலத்தைக் காட்டுவது
அமுக்கு — verb
  1. நன்றாக திணித்து நிரப்புவது
அமுக்கு — verb
  1. ஏதாவதொரு பொருளை ஒன்றின் உள்ளே வைப்பது
அமுக்கு — verb
  1. குஸ்தியில் தோல்வியடைவது

அழுத்து ஒடுக்கு அடக்கு வேலைசெய் திணி நிரப்பு செலுத்து போடு நசுக்கு தோல்வியடை உட்செலுத்து

Tamil Moli Akarathi (1928)

அமுக்கு (amukku)
  1. அமர்த்தித்தள்ளுதல், அமுக் குபாரம், அழுத்துகை

Winslow (1862)

அமுக்கு (amukku) — verbal noun
  1. , கிறேன், அமுக்கினேன், வேன், அமுக்க, v. a. To crush, press or squeeze, as a fruit, a boil, &c., அமுத்த
  2. Press down, press in or under, as a vessel into water, immerse, depress, press down or in, indent by pressure, அமிழ்த்த
  3. (fig.) To oppress, நெருக்க. நீரிலேசெம்பையமுக்கிமொண்டுவா. Sink the brass pot in the water, draw it up, and bring it
  • அமுக்கு — Compression, depression, oppression as by nightmare, pressure as by the hand of the bailiff, அழுத்துகை. 2. That which compresses, depresses, &c., an incumbent weight, அமுக்குபாரம். அமுக்குண்டு கதறிக்கொண்டுகிடந்தான், He lay crying out, prostrate under the burden.
  • அமுக்கன் — One who does things secretly, இரகசியத்திற்கருமமுடிப்போன். 2. A sly, cunning person, dissembler, a deceiver, தந்திரகாரன். (c.) 3. [prov.] Nightmare, நித்திரையிலமுக்குமாவி.

Fabricius (1972)

அமுக்கு — v. t.
  1. v. t. press down, அழுத்து.
  • அமுக்கு — compression.
  • அமுக்கன் — a very close person. a very reserved character, a cunning fellow.
  • அமுக்கடி–அமுக்கு–அடி–நெருக்கடி — (+) density in a throng of people; .
  • அமுக்கி — nightmare.