அவவாதம்

அபவாதம் நம்பிக்கை Calumny

insult

Tamil Moli Akarathi (1928)

அவவாதம் (avavātam)
  1. கடைப்பிடி, கற்பித்த கட்ட ளை, நம்பிக்கை, நிந்தனை, வீண்பேச்சு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அவவாதம் (avavātam) — noun
  1. (நாநார்த்த.)
  2. Calumny; அபவாதம்
  3. Command; ஆணை
  4. Confidence; நம்பிக்கை

IndoWordNet

அவவாதம் — noun
  1. ஒன்றினை கடைபிடிப்பதற்காக தொடர்ந்து கூறப்படும் ஒரு வேண்டுகோள்

ஆணை ஏவல் அவம் ஆக்ஞை மகாநியோகம் கட்டளை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அவவாதம்
  1. காண்க: அபவாதம்
  2. நம்பிக்கை

Tamil Wiktionary

அவவாதம்
  1. #அபவாதம்
  2. ஆணை
  3. நம்பிக்கை