அவம்

கேடு, தீமை தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு (திருக்குறள்) crime, sin

she

Winslow (1862)

அவம் (avam) — noun
  1. Uselessness, futility, abortiveness, பயனின்மை
  2. Fault, defect, ஈனம். As a prefix, it expresses negation, contrariety, privation, also from, out, inferior, &c. Wils. p
  3. AVA
  • அவகடம் — Vile deception, trick, wrong, guile, தாறுமாறு; [ex. அவ, et கடம், right.] [vul.] also commonly, அகடம். Wils. p. 75. AVAKADA.
  • அவகாதம் — Sudden or violent death, a violent or fatal blow, அவக்கொலை. Wils. p. 77. AVAG'HATA.
  • அவகாலம் — An unlucky, unpropitious time, துர்த்திசைக்காலம். [vul.] 2. (c.) Time of public calamity as death, epidemic, famine, &c., கெடுகாலம்.
  • அவகிருத்தியம் — Unlucky circumstances, அமங்கலச்சங்கதி. 2. Evil action, துர்ச்செய்கை.
  • அவகீதம் — Disgrace, நிந்தை. 2. A satirical song, வசைப்பாட்டு. 3. Bad singing, இகழ்ந்துபாடுகை. Wils. p. 76. AVAGEETA.
  • அவகீர்த்தி — Ill-fame, disgrace, as அபகீர்த்தி. Wils. p. 42. APAKEERTI.

Fabricius (1972)

அவம் — noun
  1. what is vain, futile, good for nothing, பயனின்மை. அவ as prefix signifies negation, privation, con- trariety, and inferiority. In words with adverse meaning it intensifies, as அவகேடு, அவமானம்.
  • அவகடம்–அவகடம்பண்ண — deception; , to deceive.
  • அவகாலம் — improper unlucky time.
  • அவகீர்த்தி — ill-fame, infamy, disgrace.
  • அவகுணம் — a bad symptom or au- gury, a bad disposition.
  • அவகேடு — ill-luck, misfortune, cala- mity.
  • அவகுறி–அவசகுணம்–அவசங்கை — a bad sign, illomen; , disregard.

Tamil Moli Akarathi (1928)

அவம் (avam)
  1. பயனின்மை, வீண்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அவம் (avam) — noun
  1. cf. apa
  2. Vanity, nothingness, uselessness; பயனின்மை. அவமேயுழற்றி (திருக்கோ. 100, உரை)
  3. Evil; கேடு. அவஞ் செய்வா ராசையுட் பட்டு (குறள், 266)
அவம் (avam) — noun
  1. (நாநார்த்த.)
  2. Sacrifice; வேள்வி
  3. Invitation; அழைப்பு
  4. Command; ஆணை

IndoWordNet

அவம் — noun
  1. ஒன்றினை கடைபிடிப்பதற்காக தொடர்ந்து கூறப்படும் ஒரு வேண்டுகோள்

ஆணை ஏவல் அவவாதம் ஆக்ஞை மகாநியோகம் கட்டளை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அவம்
  1. வீண்
  2. பயனின்மை
  3. கேடு
  4. ஆணை
  5. அழைப்பு
  6. வேள்வி
  7. ஆகாயத்தாமரை

Tamil Wiktionary

அவம் — பெயர்ச்சொல் (Noun)
  1. கேடு
  2. தீமை

[object Object]

அவமானம் அவச்சொல் அவப்பெயர் அவமரியாதை