ஆக்ஞை

கோவேனாவிழ ஆக்ஞையேபுரி (25). order, command வடசொல் தமிழில் புகுந்தது இயற்கையான நெறி. அதனைத் தொல்காப்பியர் அறிந்து இலக்கணம் வகுத்திருக்கிறார். கிருஷ்ணனைக் "கண்ணன்" என்றும், சிவ: என்பதைச் "சிவன்" என்றும், ஆக்ஞை என்பதை "ஆணை" என்றும் திரித்துக் கொண்டது இந்த இலக்கணத்திலே அமையும். இந்த இரண்டு வகையையும் முறையே "தற்சமம்" என்றும் "தற்பவம்" என்றும் பிற்காலத்து இலக்கணக்காரர்கள் குறிப்பார்கள். (வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)

Agnai

Tamil Wiktionary

ஆக்ஞை
  1. ஆணை
  2. கோவேனாவிழ ஆக்ஞையேபுரி (25).

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆக்ஞை (ākñai) — noun
  1. Order, command; ஆணை. கோவேனாவிழ ஆக்ஞையேபுரி (நூற் றெட்டுத். திருப்புகழ், 25).

IndoWordNet

ஆக்ஞை — noun
  1. ஒன்றினை கடைபிடிப்பதற்காக தொடர்ந்து கூறப்படும் ஒரு வேண்டுகோள்

ஆணை ஏவல் அவம் அவவாதம் மகாநியோகம் கட்டளை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஆக்ஞை
  1. ஆணை