ஆணை

கட்டளை, பின்பற்றி நடக்க வேண்டிய விதி சத்தியம் செய்தல் order,command,mandate,injunction,edict

order, command, mandate, injunction, edict swear

Tamil Wiktionary

ஆணை — பெயர்ச்சொல் (Noun)
  1. கட்டளை, பின்பற்றி நடக்க வேண்டிய விதி
  2. ஏவல்
  3. சத்தியம் செய்தல்

[object Object]

ஆணையம் ஆணையிடு அழைப்பாணை பிடிப்பாணை பணியாணை பிடியாணை கைதாணை அரசாணை சேர்ப்பாணை தடையாணை

Winslow (1862)

ஆணை (āṇai) — noun
  1. Oath, as in a court of justice, &c., சத்தியம்
  2. Oath, as in profane swearing, வீண்சபதம்
  3. Truth, மெய்
  4. Conjuration, adjuration, obstructing a procedure by oath; checking by oath a beast ready to fall on one, or a law proceeding; an appeal by oath to a superior–as to the deity, the king, &c., obstructing or hindering–as the water from flowing over one's land, &c., கட்டு
  5. [Sans. Akgna.] An exercise of sovereign power and authority, a command, jurisdiction, mandate, order, an injunction, edict, ஆக்கினை
  6. The sign or insignia of authority–as the sceptre, national colors, the seal, the stamp, the badge of office, the impress on the coin, &c., அடையாளம்
  7. Conquest, victory, வெற்றி
  8. Rules, injunctions, usages, &c. established by the learned of old, சான்றோர்கட்டளை. கண்ணாணை. By my eyes. அப்பாணை. I swear by my father. உன்தகப்பனாணை. I conjure you by your father. உன்னாணை. By thee
  • ஆணைசெலுத்த — To sway the sceptre, exercise the functions of government.
  • ஆணைச்சக்கரம் — Sceptre. 2. (fig.) Royal power.
  • ஆணைமீற — To disregard conjuration or interdiction.
  • ஆணையிட — To take an oath, swear. 2. To adjure one.
  • ஆணைவழிநிற்றல் — Subjection to the king–one of the ten good qualities or virtues of the liberal.
  • ஆணைவிட — To release from an oath.

Fabricius (1972)

ஆணை — noun
  1. oath, சத்தியம்
  2. conjuration, obstructing. by oath. கட்டு
  3. vow, சபதம்
  4. conquest, வெற்றி
  5. exercise of supreme power
  6. truth, மெய்
  7. rules and usages established by the learned of old, மரபு
  • ஆணையிட — to swear, to swear pro- fanely.
  • சுவாமியின் பேரில்–மேல்–ஆணையிட — to swear by God.
  • சீவனைக்கொண்டு ஆணையிட — to swear by one's life.
  • ஆணைவிட — to release from an oath.
  • அப்பாணை–அப்பு–ஆணை — (+,) by (my) father.
  • உன் அப்பாணை போகாதே — I conjure you by your father not to go.

Tamil Moli Akarathi (1928)

ஆணை (āṇai)
  1. அடையாளம், ஆக்கினை, ஏவல், சத்தியம், சபதம், தடுத்தல், நிண்ண யம், மெய், வெற்றி
ஆணை (āṇai)
  1. சத்தியம், சபதம், சூள், தெரி சொல், தேவசாட்சி, பிரமாணம், விரதம் அன்றியு மிடும்பாடையின் பெயர்-சபதம், வஞ்சம், வஞ்சனை
ஆணை (āṇai)
  1. அடையாளம், ஏவல், சத்தியம், தடுத்தல், மெய்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆணை (āṇai) — noun
  1. āṇā. < ājñā
  2. Command, mandate, order, injunction, edict; கட்டளை. அமரர்கோ னாணையி னருந்துவோர்ப் பெறாது (மணி. 14, 76)
  3. Exercise of sovereign power, authority, jurisdiction; அதிகாரம். அரும்பதி செல்வநல்கி யாணையும் வைப்பன் (சி. சி. 2, 31)
  4. Oath, as in a court of justice; நியாயஸ்தல முத லியவற்றிற் செய்யும் பிரமாணம். (திவா.)
  5. Profane swearing, the word being affixed to the person or thing sworn by, as அப்பனாணை, குருவாணை, கண்ணாணை. Colloq
  6. Vow; சபதம். (சீவக. 640.)
  7. Truth; மெய். (பிங்.)
  8. Checking by oath, obstructing by imprecation; தடுக்கை. (பிங்.)
  9. Sign or insignia of authority; இலாஞ் சனை. (பிங்.)
  10. Conquest, victory; வெற்றி. (சூடா.)
  11. Rules, usages, established by the learned of old; ஆன்றோர்மரபு. தொல்லாணை நல் லாசிரியர் (மதுரைக். 761)
ஆணை (āṇai) — noun
  1. āṇā. < ājñā. (Šaiva.) Šakti or Energy of Šiva; சிவபிரானது சிற்சத்தி. ஆணையினீக்கமின்றி நிற்குமன்றே (சி. போ. 2).

IndoWordNet

ஆணை — noun
  1. ஒன்றைச் செய்யுமாறு அல்லது கீழ்ப்படியுமாறு பிறப்பிக்கப்படும் உத்தரவு.
ஆணை — noun
  1. உரிமைவழக்கு நீதிமன்றத்தில் ஒரு வாதிக்கு கிடைக்கும் ஒரு உரிமை
ஆணை — noun
  1. ஒன்றைச் செய்யுமாறு அல்லது கீழ்ப்படியுமாறு பிறப்பிக்கப்படும் உத்தரவு.
ஆணை — noun
  1. ஆணைகள் அனுப்பபடும் நீண்ட காகித உறை
ஆணை — noun
  1. முக்கியமான செயலுடன் முக்கியமில்லாத செயலையும் செய்யும் ஆணை

கட்டளை பேச்சு சொல் அவசரச்சட்டம் அவசரப்பிரகடனம் இஸ்லாமிய தீர்ப்பு முகம்மதிய தீர்ப்பு நீதிமன்றகட்டளை நீதிமன்றஆணை நீதிபதி ஏவல் அவம் அவவாதம் ஆக்ஞை மகாநியோகம் அறிவிப்பு ஆணைகள் அனுப்பபடும் நீண்ட காகித உறை கடிதஉறை