ஏவல்

கட்டளை, ஆணை தூண்டி விடுதல் மேல் செலுத்துதல்

gerund of ஏவு (ēvu, “to hurl, command, direct, incite”) instigation, incitement command, direction, order, authority

Tamil Wiktionary

ஏவல் — பெயர்ச்சொல் (Noun)
  1. கட்டளை, ஆணை
  2. வேலை
  3. தூண்டி விடுதல்
  4. மேல் செலுத்துதல்

[object Object]

Winslow (1862)

ஏவல் (ēval) — noun
  1. Command, order, direction, ஆணைசெலுத்துகை
  2. Commission, despatches, discharge, ஏவுகை
  3. Services, duties as directed, enjoined or otherwise; attention to a husband, &c., பணிவிடை
  4. Instigation, excitement, inspiration, தூண்டுகை
  5. The imperative mood, ஏவல்வினைமுற்று
  6. Influence, authority (of command), நடத்துகை
  7. Directing a demon upon an enemy by witchcraft, பிசாசையேவிவிடுகை. அவனேவற்படி. According to his command–
  • ஏவலாள்–ஏவற்காரன் — A servant, an attendant.
  • ஏவலிட — To order.
  • ஏவல்கேட்க–ஏவல்செய்ய — To do services commanded. 2. To serve, to obey orders, to perform duties, to wait upon (a husband or superior), பணிசெய்ய.
  • ஏவல்கொள்ள — To employ one in service.
  • ஏவல்மேவல் — Services commanded and implied.
  • ஏவல்வாய்பாடு — The prescribed form of imperative mood–as செய்.

Fabricius (1972)

ஏவல் — v. n.
  1. n. command, direction, கட் டளை
  2. instigation, incitement, தூண்டுகை
  3. imperative mood
  4. services, பணிவிடை
  5. witchcraft, பில்லிசூனியம்
  • அவர் ஏவல்படி — according to his order.
  • ஏவலாள்–ஏவற்காரன் — a servant.
  • ஏவலிட — to order.
  • ஏவல் கொள்ள — to employ one in service.
  • ஏவல் செய்ய–கேட்க — to obey orders, to serve.
  • ஏவல் வினை — the imperative of verbs.

Tamil Moli Akarathi (1928)

ஏவல் (ēval)
  1. ஆணைசெலுத்துதல், ஏவல்வினை முற்று, ஏவுதல், தூண்டுகை, நடத் துகை, பணிவிடை, பிசாசை, யேவி விடுகை
ஏவல் (ēval)
  1. ஆணை, பணி, பரிசாரம், வியங் கோள்
ஏவல் (ēval)
  1. ஆணைசெலுத்தல் வியங்கோண்முற்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஏவல் (ēval) — noun
  1. < ஏவு-
  2. Instigation, incitement; தூண்டுகை
  3. Recital; ஓதுகை. ஏவ லின் முதுமொழி (பரிபா. 13, 40)
  4. Command, order, authority; ஆணை. (திவா.)
  5. Services, duties; பணிவிடை. ஏவன்முற்றி (அரிச். பு. மயான. 1)
  6. Servant, attendant; ஏவலாள். முனிவர்க் கேவ லாய் (தாயு. தேசோ. 1)
  7. Inciting a devil against an enemy by witchcraft; பிசாசை ஏவிவிடுகை
  8. (Gram.) Imperative finite verb; ஏவல்வினை முற்று. (நன். 145.)
  9. Poverty, want; வறுமை. (சூடா.)
  10. Propitious chirpings of a lizard; பல்லிகொட்டுகை. Loc

IndoWordNet

ஏவல் — noun
  1. ஒன்றினை கடைபிடிப்பதற்காக தொடர்ந்து கூறப்படும் ஒரு வேண்டுகோள்

ஆணை அவம் அவவாதம் ஆக்ஞை மகாநியோகம் கட்டளை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஏவல்
  1. ஏவுகை, தூண்டுகை
  2. கட்டளை
  3. ஏவல் அனுட்டுபு, பந்தி, பிரகதி, முட்டிணுகு. வினைமுற்று
  4. ஒதுகை
  5. பணிவிடை
  6. பணி ஏழ்பரியோன் - சூரியன்