ஆகு

- நடக்கிறது; செய்யப் படுகிறது. become, happen, take place - होना, फबना -

alternative form of ஆ (ā, “to be, to become”).

Tamil Wiktionary

ஆகு — பெயர்ச்சொல் (Noun)
  1. - நடக்கிறது; செய்யப் படுகிறது.

[object Object], [object Object]

ஆக்கு ஆக்கம் ஆகுபெயர் உண்டாகு வேறாகு விரிவாகு வளமாகு உணவாகு

Winslow (1862)

ஆகு (āku) — noun
  1. A large kind of rat–as பெருச்சாளி the vehicle of Ganesa
  2. The common rat, ஏலி. Wils. p. 104. AKHU. (p.)
  • ஆகுபாஷாணம் — One of the thirty-two kinds of arsenic.
  • ஆகுபுகு — A cat, பூனை; [ex ஆகு, et புஜ், eating.] Wils. p. 105. AKHUB'HUJ.
  • ஆகுரதன்–ஆகுவாகனன் — Ganesa, விநாயகன். Wils. p. 105. AKHURATHA.
ஆகு (āku) — noun
  1. The navel, கொப்பூழ்
  2. The tail of the bosgrunniens, used as a fan for idols; as சாமரம். (p.)

Fabricius (1972)

ஆகு — v. i.
  1. v. i. become, see ஆ, irr. verb.
  • ஆகுபெயர் — metonymy, synecdoche, the figurative use of a word.
ஆகு — noun
  1. the tail of the yak, used as a fan, சாமரம், கவரி
  2. navel, கொப்பூழ்
ஆகு — noun
  1. rat, எலி
  2. bandicoot, பெருச் சாளி

Tamil Moli Akarathi (1928)

ஆகு (āku)
  1. ஏலி, கள்வன், கொப்பூழ், தாமரை, பன்றி, பெருச்சாளி
ஆகு (āku)
  1. ஏலி, கொப்புள்,சாமரை, பெ ருச்சாளி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஆகு² (āku) — noun
  1. cf. Tib. gyāk. The tail of the yak, used as a fan for idols; கவரி. (பிங்.)
  2. Navel; கொப்பூழ். (அக. நி.)
ஆகு³ (āku) — noun
  1. < ā-khu
  2. Rat; எலி. (பிங்.)
  3. Bandicoot. See பெருச்சாளி. (திவா.)
ஆகு (āku) — noun
  1. Hog; பன்றி. (நாநார்த்த.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஆகு
  1. கவரி
  2. கொப்பூழ்
  3. எலி
  4. பெருச்சாளி
  5. பன்றி
  6. கள்ளன்
  7. சாமரம்