ஆசிரமம்
முனிவர்கள் தங்குமிடம் Hindu monastery, abbey சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி
Ashram
Tamil Wiktionary
ஆசிரமம் — பெயர்ச்சொல் (Noun)
- முனிவர்கள் தங்குமிடம்
[object Object], [object Object]
Winslow (1862)
ஆசிரமம் (āciramam) — noun
- An anchorite's abode, &c. See ஆச்சிரமம். Wils. p. 124. ASHRAMA.(p.)
Fabricius (1972)
ஆசிரமம் — noun
- hermitage, see ஆச்சிரமம்.
Tamil Moli Akarathi (1928)
ஆசிரமம் (āciramam)
- ஆச்சிரமம், பன்கைசாலை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஆசிரமம் (āciramam) — noun
- < ā-šrama
- Four stages of life. See ஆச்சிரமம்
- The sannyāsa stage; சன்னியாச ஆச்சிரமம். Colloq
- Hermitage; முனிவர் உறைவிடம். அறவோர்வைகு மாசிரமத்து (சேதுபு. 2-வது. சக்கர. 1)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஆசிரமம்
- முனிவர் உறைவிடம்
- பன்னசாலை
- வாழ்க்கைநிலை