மடம்
புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- मूढ--மூட4--பொருள் 1-5-- மூலச்சொல் புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--मठ--மட2--பொருள் 6-12-- மூலச்சொல் அறியாமை
ignorance, folly simplicity, credulity, artlessness; one of the four மகடூஉக்குணம் (makaṭū’ukkuṇam) pagoda
Tamil Wiktionary
மடம்
அறியாமை மகடூஉக்குணம் நான்கனுள் கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமையாகிய பேதைமை அழகு மென்மை இணக்கம் முனிவர் வாழிடம் () நைஷ்டிக பிரமசாரிகளும் சந்நியாசிகளுமான ஆசாரியர் வாழும் இடம் சத்திரம் () சாவடி கோயில் () இடம் () இரதம் ()
[object Object]
Winslow (1862)
மடம் (maṭam) — noun
A college or school for young brahmans prosecuting sacred studies, வேதம்படிக்குமிடம் A monastery, occupied by ascetics, முனிவர்வாசம். W. p. 632. MAT'HA A choultry at which rice is given periodically to mendicants, தருமசாலை A caravansary for pilgrims and other religious mendicants, சத்திரம் A rest-house, இளைப்பாறுமடம். (c.)
மடக்காரர் — Attendants or servants, of a மடம். மடதருமம்–மடத்தருமம் — Donations to, or alms at a மடம். மடத்துத்தம்பிரான் — The overseer of a மடம். See தம்பிரான். மடப்பற்று — Possessions belonging to a மடம். மடாதிபதி — The chief of a monastery. மடாலயம் — Chapel or temple of a monastery. 2. The monastery itself.
மடம் (maṭam) — noun
Ignorance, அறிவீனம் Female simplicity, artlessness, as மடமை; [from Sa. Mat'ha, to be confused in mind.]
மடக்கிளி — A parrot, as resembling a woman in its talk. மடக்குயில் — The koil bird, likened to a woman for sweetness of its voice. மடக்கொடி — A tender, young, married woman; [ex கொடி.] மடத்தனம் — [also மடைத்தனம்.] Simplicity, weakness of mind, natural to a female. 2. Stupidity, dulness. மடநல்லார் — Women, as weak-minded, பெண்கள். (p.) மடப்பிடி — The female elephant, as resembling women in the stateliness of its gait, பெண்யானை.
Fabricius (1972)
மடம் — noun
a college or school for religious instruction a monastery, முனிவர்வாசம் a choultry, அறச் சாலை caravansary for pilgrims etc., சத்திரம்
மடக்காரர்–மடம் — attendants of a . மடத்தருமம்–மடதருமம்–மடம் — donations to or alms at a . மடப்பற்று–மடம் — possessions belonging to a . மடாதிபதி — the chief of a monastery. மடாலயம் — chapel of a monastery; 2. the monastery itself.
மடம் — noun
same as மடமை.
மடக்குயில் — the koil bird likened to a woman for sweetness of voice. மடக்கொடி — a tender, young married woman. மடத்தனம் — stupidity, simplicity. மடநல்லார் — women as weak-minded. மடப்பிடி — the female elephant as resembling women in the stateliness of its gait. மடவரல்–பெண் — a woman, .
Tamil Moli Akarathi (1928)
மடம் (maṭam)
அறப்புறம், இரதம், கோயில், சத் திரம், மடமை,முனிவர், வாசம்
மடம் (maṭam)
அறிவின்மை, சத்திரம், முனி வர்வாசம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மடம்¹ (maṭam) — noun
cf. mūḍha Ignorance, folly; அறியாமை. மடப்படலின்றிச் சூழுமதி வல்லார் (சீவக. 1927) Simplicity, credulity, artlessness, one of four makaṭūu-k-kuṇam, q.v.; மகடூஉக்குணம் நான்கனுள் கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமையாகிய பேதைமை. வாலிழை மடமங்கையர் (புறநா. 11) Beauty; அழகு. மடக் கணீர் சோரும் (சிலப். 17, உரைப்பாட்டுமடை) Tenderness, delicacy; மென்மை. தெளிநடை மடப் பிணை (புறநா. 23) Acquiescence; இணக்கம். அஞ்சிறைய மடநாராய் (திவ். திருவாய். 1, 4, 1)
மடம்² (maṭam) — noun
< maṭha Hermitage; முனிவர் வாழிடம். (பிங்.) Monastery, convent for celibate monks; நைஷ்டிக பிரமசாரிகளும் சந்நியாசிகளுமான ஆசாரியர் வாழும் இடம். சிருங் கேரி மடம், திருவாவடுதுறை மடம் Choultry where pilgrims and religious mendicants are fed; சத்திரம். (சூடா.) Rest-house; சாவடி. Loc Temple; கோயில். (யாழ். அக.) Place; இடம். (பிங்.) Car; இரதம். (யாழ். அக.)
மடம் (maṭam) — noun
cf. mūḍha. Incorrect knowledge; பொருண்மையரியாது திரியக்கோடல். (தொல். பொ. 248, இளம்.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சொல் அகராதி
சொல் தேடு