இசைவு
இமிழ்தல் சம்மதம் -approval ஒப்புதல் - acceptance
consent, approval acceptance agreement
Tamil Wiktionary
இசைவு
- சம்மதம் -approval
- ஒப்புதல் - acceptance
- உடன்பாடு - agreeableness
- பொருத்தம் - suitability
- புணர்ச்சி - union
- இணக்கம் - harmony
- அனுமதி/ அனுமதியளித்தல் - consent
- (இயற்பியல்) அதிர்வெண்ணுடன் இசைவு - tune
Tamil Moli Akarathi (1928)
இசைவு (icaivu)
- இணக்கம், சம்மதி, பொருத்து
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இசைவு (icaivu) — noun
- < இசை¹-
- Agreement; fitting in one with another; பொருந்துகை. இன்னவைபிறவு மிசைவில வெல்லாம் (பெருங். மகத. 15, 9)
- Fitness; தகுதி
- Consent, approval; உடன்பாடு. மறையோரிசைவினால் . . . அளிப்பாராகி (பெரியபு. சண்டேசுர. 24)
- Suitability; ஏற்றது. கைக்கிசைவான குறுந்தடி