இடபம்

place

Winslow (1862)

இடபம் (iṭapam) — noun
  1. [Sans. ரிஷபம்.] A bull, an ox; it is the vehicle of Siva, ஏருது. Wils. p. 169. RISHAB'HA
  2. The sign of Siva's flag, சிவன்கொடி
  3. Taurus of the zodiac, இடபவிராசி
  4. Device on the banner of the guardian of the west, மேற்றிசைப் பாலன்குறி. (p.)
  • இடபக்கொடியோன் — Siva, சிவன்.
  • இடபவீதி — An astronomical trisection of the zodiac, embracing four signs. See சூரியவீதி.
  • இடபாரூடன் — Siva the bull- rider, the ball-borne deity, சிவன்.

Fabricius (1972)

இடபம் — noun
  1. , ரிஷபம், s. a bull, an ox, எருது.
  • இடபாரூடன் — Siva, the bull rider.

Tamil Moli Akarathi (1928)

இடபம் (iṭapam)
  1. இராச்சின்னத்தொன்று, ஏரு து, ஓரிராசி, சிவன்கொடி, மேற்றி சைப்பாலன்குறி
இடபம் (iṭapam)
  1. அகலம், ஆகாயம், இடப்பக்க ம், இடம்பாடு, இராகத்தகுதிநான்கி னொன்று, அஃது ஐந்திணையைப்பற் றியது இளக்காரம், ஏது, ஏழாம்வே ற்றுமை யுருபு (உ-ம்) ஏன்னிடம் ஐப் பசி சமயம், செல்வம், தலம், தன் மை, முன்னிலை, படர்க்கை, யென் னுமூவிடம், தூரம், படுத்தல், பெரு மை, வலி, விசாலம், வீடு
இடபம் (iṭapam)
  1. ஏறு, உக்கம், நரை, நந்தி, கூளி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இடபம் (iṭapam) — noun
  1. < ṛṣabha
  2. Bull; ஏறு. (திவா.)
  3. Bull kept for breeding; பொலி யெருது. (பிங்.)
  4. Nandi, the chief attendant of Šiva, so called as he has a face resembling that of a bull; நந்தி. (பிங்.)
  5. Name of the second sign of the Zodiac; Taurus; இரண்டாமிராசி. (திவா.)
  6. 2nd month. See வைகாசி. (மணி. 15, 23.)
இடபம் (iṭapam) — noun
  1. (நாநார்த்த.)
  2. Must elephant; மதயானை
  3. Chief object; முக்கியப்பொருள்
  4. (Mus.) One of the seven notes of the gamut; ஏழுசுரத் தொன்று
  5. Ear-hole; செவித்துளை
  6. cf. இடபி. A shrub; ஓர் பூண்டு

IndoWordNet

இடபம் — noun
  1. இளமைப் பருவத்தில் உள்ள இன விருத்திக்கான ஆண் மாடு.

காளை எருது ஏறு மூரி காளைமாடு. விலங்கு மிருகம் ஆணேறு உமண்பகடு காரி விடை விருஷபம் நந்தி அகோஹி மகுலா ஏர்க்காளை ஏராண்மைக்காளை முழவுக்காளை உழவிடைக்காளை நொண்டிக் காளை பியரியா

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இடபம்
  1. ஏறு
  2. பொலிகாளை
  3. நந்தி
  4. இரண்டாம் இராசி
  5. வைகாசி
  6. மதயானை
  7. முக்கியப்