இரைச்சல்
Winslow (1862)
இரைச்சல் (iraiccal) — noun
- Sound, noise, ஒலி
- Hurly-burly, buzz, hum, rushing, hubbub, uproar, wambling, continued murmur, chirp, din, whiz, பலவற்றினொலி
- இரைச்சலெடுக்க — To sound, buzz, rush, roar, &c., இரைய.
Tamil Moli Akarathi (1928)
இரைச்சல் (iraiccal)
- ஆரம்பம், ஒலி, வீக்கம்
இரைச்சல் (iraiccal)
- ஒலித்தல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இரைச்சல் (iraiccal) — noun
- Sound, noise, clamour, hubbub, uproar, hullabaloo, vociferation, din; சத்தம். இரைச்சலவ்வூ ரெடுத்திட (இராமநா. யுத். 24).
IndoWordNet
இரைச்சல் — noun
- உரத்த குரலில் பேசுவது அல்லது கத்துவதால் தோன்றும் சத்தம்
இரைச்சல் — noun
- மனிதர்கள், இயந்திரங்கள், இயற்கைச் சக்திகள் போன்றவை எழுப்பும் கலவையான, தெளிவற்ற பெரும் சத்தம்
சத்தம் அச்சஒலி போர் கிளர்ச்சி வேலை பணி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)