ஓசை
மிடற்றொலி ஆகாசம் என்னும்பூதம் தோன்றுவதற்குக் காரணமாகிய சப்த தன் மாத்திரை எழுத்தோசை
sound
Tamil Wiktionary
ஓசை — பெயர்ச்சொல் (Noun)
- ஒலி
- வாழை
- மிடற்றொலி
- ஆகாசம் என்னும்பூதம் தோன்றுவதற்குக் காரணமாகிய சப்த தன் மாத்திரை
- எழுத்தோசை
- செய்யுளோசை
- கீர்த்தி
- புகழ்
- பாம்பு (அரவம் என்னும் சொல்லுக்கு இணைச்சொல்)
[object Object]
அலையோசை மணியோசை இடியோசை ஒலி இரைச்சல் சத்தம்
Winslow (1862)
ஓசை (ōcai) — noun
- Sound, vocal sound, ஒலி
- Musical sound, இசை
- (p.) Fame, renown, reputation, கீர்த்தி
- Utterance, pronunciation, ஏழுத்தோசை
- Plantain, வாழை. ஓசைபெற்றுயர்பாற்கடல். The far-famed milky ocean. (இராமா.)
- ஓசையாயிருக்க — To yield a sound or noise. 2. (fig.) To be melodious.
- ஓசையுடைமை — One of the ten beauties of style, பத்தழகிலொன்று.
- ஓசையூட்டுதல் — Reading poetry by substituting the names of the feet for the word of the poetry, செய்யுளோசையையிசையச்செய்தல்.
- பேரோசை — A great sound.
- உள்ளோசை — A sound from within.
Fabricius (1972)
ஓசை — noun
- sound, vocal sound, ஒலி
- musical sound, இசை
- renown
- plantain, வாழை
- ஓசைப்பட — to clink.
- ஓசையாயிருக்க — to yield a sound, to be melodious.
- உள்ளோசை — a sound from within.
- பேரோசை — a great sound.
Tamil Moli Akarathi (1928)
ஓசை (ōcai)
- இசை,ஒலி, கீர்த்தி, வாழை
ஓசை (ōcai)
- ஒலி, சீர்த்தி, வாழை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஓசை¹ (ōcai) — noun
- Sound; ஒலி. (நாலடி, 332.)
- Vocal sound; மிடற்றொலி
- Atomic sound-matter from which ākācam is considered to have been evolved; ஆகாசமென் னும்பூதம் தோன்றுவதற்குக் காரணமாகிய சப்த தன் மாத்திரை. (குறள், 27.)
- Utterance, pronunciation; எழுத்தோசை
- Rhythum of a verse; செய்யுளோசை
- cf. ōjas. Fame, renown, reputation; கீர்த்தி. ஓசைகொண் மைந்தரோடுசாவி (பாரத. வேத். 22)
- Snake, by a pun on aravam which means both sound and snake; பாம்பு. ஓசையல்லா தணிபுனையா வுரவோன் (கூர்மபு. வயிரவ. 19)
ஓசை² (ōcai) — noun
- Plantain; வாழை. (அக. நி.)