இலாஞ்சனை
அடையாளம் முத்திரை, இலச்சினை உருத்தோன்ற அச்சுக்கட்டின படம்
Insanity
Tamil Wiktionary
இலாஞ்சனை — பெயர்ச்சொல் (Noun)
- அடையாளம்
- முத்திரை
- இலச்சினை
- உருத்தோன்ற அச்சுக்கட்டின படம்
- மதிப்பு
- புகழ்
- கீர்த்தி
- கூச்சம்
[object Object]
Tamil Moli Akarathi (1928)
இலாஞ்சனை (ilāñcaṉai)
- இலாஞ்சனம், அலைவு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இலாஞ்சனை¹ (ilāñcaṉai) — noun
- < lāñchana
- Mark, sign, symbol; அடையாளம்
- Seal, signet bearing the name or symbol of the owner; முத்திரை
- Outline of a picture; உருத் தோன்ற அச்சுக்கட்டின படம். நீனிறத் திலாஞ்சனை யெனவும் (வேதா. சூ. 43)
- Credit, esteem; மதிப்பு. இலாஞ்சனைக்குறைச்ச லுள்ளவன். (W.)
இலாஞ்சனை² (ilāñcaṉai) — noun
- Bashfulness; கூச்சம். அவன் அங்கே வர இலாஞ்சனைப்படு கிறான். Colloq.