மதிப்பு
value
Tamil Moli Akarathi (1928)
மதிப்பு (matippu)
- மதித்தல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மதிப்பு¹ (matippu) — noun
- Estimate, valuation; அளவிடுகை
- Esteem, respect, regard; கௌரவிக்கை. உமை யைச்சால மதிப்பொழிந்த வல்லமரர் மாண்டார் (தேவா. 1014, 7)
- Intention, idea, purpose; கருத்து. மண்ணுலகாளு மதிப்பை யொழித்தே (பிரமோத். 8, 99)
மதிப்பு² (matippu) — noun
- Churning; turning; கடைகை. (சங். அக.)
மதிப்பு³ (matippu) — noun
- Growing fat, as a person; growing leafy, as a plant; கொழுத்திருக்கை. (W.)
IndoWordNet
மதிப்பு — noun
- ஒரு பொருளின் குணம், பயன்பாடு மற்றும் சிறப்பான அடையாளத்தின் செயல்.
மதிப்பு — noun
- ஒரு துறையில் ஒன்றை விளக்கச் சில கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தர்க்கபூர்வமாக நிறுவப்படும் கூற்று அல்லது கூற்றுகளின் தொகுப்பு.
மதிப்பு — noun
- ஒன்றை விற்கும்போது பொளுக்கு மாற்றாகப் பணத்தால் கணக்கிடப்படும் மதிப்பு
மதிப்பு — noun
- ஒரு பொருளுக்கு விலையாக நிர்ணயிக்கப்பட்ட அளவு, பெறுமானம்
வேலை பணி கோட்பாடு கருத்து கொள்கை சிந்தனை. திட்டு வைதல் விலை எண்ணம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மதிப்பு
- அளவிடுகை
- இறப்பிக்கை
- கடைகை
- கொழுத்திருக்கை