உட்கருத்து

ஆழ்ந்த கருத்து; உள்ளுறை; அந்தரங்கம்; நோக்கம். the intrinsic meaning of a passage; the inmost thoughts; intention சென்னைப்பல்கலையின் அகரமுதலி.

the innermost thought, real purpose, motive the deeper sense of a passage

Tamil Moli Akarathi (1928)

உட்கருத்து (uṭkaruttu)
  1. உட்பொருள், கருத்துரை, மனக்கருத்து

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உட்கருத்து (uṭ-karuttu) — noun
  1. +
  2. Innermost thought, real purpose, motive; அந் தரங்க நோக்கம்
  3. The deeper sense of a passage; ஆழ்ந்தகருத்து

IndoWordNet

உட்கருத்து — noun
  1. திருமணம் செய்த ஆண்

அர்த்தம் பொருள் கருத்து சாரம் கரு பொருண்மை கதைக்கரு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உட்கருத்து
  1. உட்பொருள்
  2. கருத்துரை
  3. ஆழ்ந்த கருத்து
  4. மனக்கருத்து