அர்த்தம்

புறமொழிச்சொல்--சமற்கிருதம்--अर्थ--அர்த2--பொருள் 1முதல் 8 வரை அர்த்தங்களுக்கு மூலச்சொல் புறமொழிச்சொல்--சமற்கிருதம்--अर्ध-அர்த4--பொருள் 9-க்கு-மூலச்சொல் காண்க...அருத்தம்

signification, meaning

Tamil Wiktionary

அர்த்தம்
  1. காண்க...அருத்தம்
  2. 'பொருட்டு' என்னும் பொருளில் வரும் வடசொல்
  3. செல்வம்
  4. நோக்கம்
  5. பொருள்
  6. விருப்பம்
  7. விடயம்
  8. பயன்
  9. அரை
  10. பாதி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அர்த்தம்¹ (arttam) — noun
  1. < artha
  2. Meaning. See அருத்தம்¹
  3. Last member of a Skt. compound which conveys the sense of the dat., as in ஜீவனார்த்தம்; பொருட்டு என்னும் பொருளில் வரும் வடசொல்
அர்த்தம்² (arttam) — noun
  1. Half. See அருத்தம்².

Winslow (1862)

அர்த்தம் (arttam) — noun
  1. Meaning, signification, &c. See அருத்தம்.
  • அர்த்தசா — Arc of a circle, also used for sine.
  • அர்த்தமண்டபம் — The court in a temple next to the sacred shrine. See, கருப்பக்கிரகமண்டபம்.
  • அர்த்தம்பண்ண — To explain, interpret.
  • அர்த்தாதுரம் — Desire for wealth, avarice, பணவாசை.

Fabricius (1972)

அர்த்தம் — noun
  1. அருத்தம், அத்தம் s. signi- fication, sence, meaning, கருத்து
  2. wealth, பொருள்
  3. half, பாதி
  • அர்த்தகோளம் — hemisphere.
  • அர்த்தம் கொள்ள — to convey a meaning, to signify.
  • அர்த்த சகாயம் — pecuniary aid.
  • அர்த்தசாமம்–ராத்திரி–அத்தராத்திரி — midnight; half a watch.
  • அர்த்தசாரம் சொல்ல — to expound, explain.
  • அர்த்தநாசம் — utter destruction, loss of wealth.

Tamil Moli Akarathi (1928)

அர்த்தம் (arttam)
  1. அருத்தம்

IndoWordNet

அர்த்தம் — noun
  1. மொழியில் சொல் தெரிவிப்பது அல்லது குறிப்பிடுவது.
அர்த்தம் — noun
  1. ஒரு பொருளின் பிரதான பாகம் அல்லது குணம்
அர்த்தம் — noun
  1. அர்த்தம்.

பொருள் கருத்து சாரம் கரு பொருண்மை எண்ணம் சிந்தனை நினைப்பு நினைவு நெனவு நெனப்பு உள்அர்த்தம் உட்பொருள் உள்ளர்த்தம் வாக்கியப்பொருள் வாக்கிய அர்த்தம் உட்கருத்து சேர்த்து எழுதுதல் மறைமுகப்பொருள் உள்ளுறைப்பொருள் ரசம் வைரம் ஊட்டச்சத்து குனைன் பெப்பர் மிண்ட்