உயர்வு

சிறப்பு, புகழ் eminence, distinction

lofty height, elevation eminence, dignity, greatness increase

Tamil Wiktionary

உயர்வு — பெயர்ச்சொல் (Noun)
  1. சிறப்பு
  2. புகழ்

[object Object]

Tamil Moli Akarathi (1928)

உயர்வு (uyarvu)
  1. அதிகப்படல், உயரம், மேன்மை
உயர்வு (uyarvu)
  1. உயர்தல், மேன்மை, வருத்தம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உயர்வு¹ (uyarvu) — noun
  1. < உயர்¹-
  2. Lofty height, elevation; உயரம். உயர்வசலந் திண்மை (குறள், 743)
  3. Eminence, dignity, greatness; மேன்மை. மாந்தர்த முள்ளத் தனைய துயர்வு (குறள், 595)
  4. Increase, as of price of commodities; ஏற்றம். விலை உயர்வா யிருக்கிறது
  5. Hyperbole; உயர்வுநவிற்சியணி. (திவா.)
உயர்வு² (uyarvu) — noun
  1. cf. உயவு¹-. Trouble, woe, suffering, affliction; வருத்தம். (மாறன. 262, மேற். 738.)

IndoWordNet

உயர்வு — noun
  1. சிறப்பான நிலை
உயர்வு — noun
  1. எதாவது ஒரு செயலில்,துறையில் முன்னேறும்போது அல்லது வளர்ச்சியடையும்போது கிடைப்பது.

மேன்மை மரியாதை நிலை ஸ்தானம் நிலைமை தரம் சூழ்நிலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உயர்வு
  1. மிகுதியாதல்
  2. உயர்ச்சி
  3. உயரம்
  4. விருத்தி
  5. மேன்மை
  6. வருத்தம்
  7. உயர்வு நவிற்சியணி.