உருண்டை
முப்பரிமாண அளவு கொண்ட ஒரு வடிவம். இனிப்பு கலந்து செய்யப்படும் உணவுப் பொருள். இதனைப் பக்குவப்படுத்திச் செய்வதால் பல நாட்கள் உண்ணலாம்.
Orb
Tamil Wiktionary
உருண்டை
- முப்பரிமாண அளவு கொண்ட ஒரு வடிவம்.
- இனிப்பு கலந்து செய்யப்படும் உணவுப் பொருள்.
Winslow (1862)
உருண்டை (uruṇṭai) — noun
- A ball, a bowl, a globe, any thing round, உண்டை
- Roundness, globularness, திரட்சி
- உருண்டைப்பலகாரம் — Balls of cake, rounds of cake.
- உருண்டையுருட்ட — To form balls of clay, boiled rice, &c., to make pills.
Fabricius (1972)
உருண்டை — noun
- a ball, globe, anything round, உருண்டை
- roundness, திரட்சி
- mouthful of food in the shape of a ball, கவளம்
- உருண்டைக்கட்டி–உண்டைக் கட்டி — same as .
Tamil Moli Akarathi (1928)
உருண்டை (uruṇṭai)
- உண்டை,திரட்சி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உருண்டை (uruṇṭai) — noun
- Ball, bowl, globe, anything round, as a pill; உண்டை
- Mouthful of food in the shape of a ball; கவளம்
- Roundness, globularity; திரட்சி