உலூகலம்
Ulukalam
Tamil Wiktionary
உலூகலம்
- கல்லால் (நாநார்த்த.)
Winslow (1862)
உலூகலம் (ulūkalam) — noun
- A mortar, உரல். (p.)
- Resin, குங்குலியம். (Med.) Wils. p. 163. ULOOKALA. உலூகலமுடன்றவழ்ந்து. Rolling along with the mortar to which he was tied– (பார.)
Fabricius (1972)
உலூகலம் — noun
- mortar, உரல்
- resin, குங்கிலியம். "ஓர் உலூகலமுடன் தவழ்ந்தவன்" வில்லி
Tamil Moli Akarathi (1928)
உலூகலம் (ulūkalam)
- உரல், குங்கிலியம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உலூகலம் (ulūkalam) — noun
- < ulūkhala
- Wooden mortar; உரல். உலூகலமுடன்றவழ்ந்தவன் (பாரத. உலூகன். 5)
- Resin; குங்கிலியம். (மலை.)
உலூகலம் (ulūkalam) — noun
- Banyan tree; கல்லால். (நாநார்த்த.)