துசம்

Winslow (1862)

துசம் (tucam) — noun
  1. A kind of resin, குங்குலியம்.
துசம் (tucam) — noun
  1. Banner, flag, கொடி, (contraction of துவசம்.)
  2. (Sa. Dvija.) What is twice born, as an oviparous animal. இருபிறப்புள்ளது
  3. A tooth, as twice produced, பல்
  • துசங்கட்ட — To engage in an enterprise with great energy, from the practice of hoisting a standard for battle, விடாமுயற்சிப்பட (c.)
  • துசன் — A brahman, பார்ப்பான்.

Fabricius (1972)

துசம் — noun
  1. a banner, flag, துவசம்
  2. what is twice born
  3. a tooth, (as twice (produced) பல்
  4. husk or bran; உமி, தவிடு
  • துசங்கட்ட — to engage in an enter- prise with energy.
  • துசன் — a Brahmin.

Tamil Moli Akarathi (1928)

துசம் (tucam)
  1. இருபிறப்புள்ளன, உமி, குங்கி லியம், கொடி, தவிடு, துவசம்,பல்
துசம் (tucam)
  1. இருபிறப்புள்ளன, உமி, குங்கி லியம், மொடி, தவிடு, பல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

துசம்¹ (tucam) — noun
  1. Banner, flag; கொடி. அடியார்க்கெலா மலகிலாவினை தீர்க்கத் துசங் கட்டு மப்பனே (தாயு. ஆசை. 7).
துசம்² (tucam) — noun
  1. See துவிசம். (W.)
துசம்³ (tucam) — noun
  1. Husk; உமி. (யாழ். அக.)

IndoWordNet

துசம் — noun
  1. எரியவும் மருந்தாகவும் பயன்படும் ஒருவகை நறுமணமுள்ள கோந்து
துசம் — noun
  1. சாம்பிராணி போன்ற வாசனை திரவியம் எரிவதனால் புகை வரும்
துசம் — noun
  1. நறுமணத்திற்காக எரிக்கப்படும் ஒரு முள் மரத்திலிருந்து வரும் கோந்து
துசம் — noun
  1. நறுமணத்திற்காக எரிக்கப்படும் ஒரு முள்மரத்திலிருந்து பெறுகிற கோந்து

குங்கிலியம் உலூகலம் குக்குலுவம் குங்குலிகம் குற்குலு சலோர்ச்சம் சாளம் திசாயம் தேவகந்தம் தாவரவகை உலூகம் குங்குகுலியம் சலோர்க்கம் புகை குங்குலியம் புண்ணியகாரம் மிடாச்சு மரம் கோந்து பசை பிசின்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

துசம்
  1. கொடி
  2. பல்
  3. உமி
  4. குங்கிலியம்
  5. முட்டை யில் பிறப்பது

Tamil Wiktionary

துசம்
  1. கொடி
  2. பல்
  3. உமி
  4. குங்கிலியம்
  5. முட்டையில் பிறப்பது