குங்கிலியம்

Kungilium

Winslow (1862)

குங்கிலியம் (kuṅkiliyam) — noun
  1. [sometimes spelled குங்குலியம்.] Resinous gum, of which there are varieties, viz.: கருங்குங்கிலியம், செங்குங்கிலியம். பச்சைக்குங்கிலியம், வெள்ளைக்குங்கிலியம்; which see severally. See குக்குலு.
  • குங்கிலியத்தூள் — Pulverized resin; pounce.
  • குங்கிலியப்புகைகாட்ட–குங்கிலியப்பு கைகொடுக்க — To wave or offer incense of resin in a temple, or to cause possession for the utterance of oracles, &c.

Fabricius (1972)

குங்கிலியம்
  1. குக்குலு, குங்குலு, குங்கிலி கம், s. resin from the Dammar tree, bdellium.
  • குங்குலியப்புகை காட்ட — to offer incense of resin before an image.
  • வெள்ளைக் குங்கிலியம் — white resin.

Tamil Moli Akarathi (1928)

குங்கிலியம் (kuṅkiliyam)
  1. குங்குலியம்
குங்கிலியம் (kuṅkiliyam)
  1. குக்குலு, குங்குலு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குங்கிலியம் (kuṅkiliyam) — noun
  1. < guggulu
  2. Tripterocarp dammar, Shorea; ஒருவகை மரம். (பதார்த்த. 1120.)
  3. Bastard sal, l. tr., Shorea talura; சாலமரம்
  4. Sal, l. tr., Shorea robusta; சாலவகை
  5. Piney varnish tree. See வெள்ளைக்குங்கிலியம்
  6. Konkani resin
  7. tr., Boswellia serrata glabra; ஒருவகைப் பெருமரம்
  8. Indian bdellium, s. tr., Commiphora mukul; ஒருசிறுமரம்
  9. Downy hill balsam tree. See மலைக்கிளுவை
  10. Black dammar tree. See கருங்குங்கிலியம்
  11. Australian dammar
  12. tr., Agathis robusta; ஆஸ்திரேலியாவிலுள்ள மரவகை.

IndoWordNet

குங்கிலியம் — noun
  1. எரியவும் மருந்தாகவும் பயன்படும் ஒருவகை நறுமணமுள்ள கோந்து
குங்கிலியம் — noun
  1. சாம்பிராணி போன்ற வாசனை திரவியம் எரிவதனால் புகை வரும்
குங்கிலியம் — noun
  1. நறுமணத்திற்காக எரிக்கப்படும் ஒரு முள்மரத்திலிருந்து பெறுகிற கோந்து

உலூகலம் குக்குலுவம் குங்குலிகம் குற்குலு சலோர்ச்சம் சாளம் திசாயம் துசம் தேவகந்தம் தாவரவகை உலூகம் குங்குகுலியம் சலோர்க்கம் புகை கோந்து பசை பிசின்